தலவிலாசிதம்
தலவிலாசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஆறாவது கரணமாகும். உயரத் தூக்கிய வலது காலுடன் பதாகக் கையையும் இருபக்கங்களிலும் தோளுக்கு மேலாக உயர்த்தி நின்று ஆடுவது தலவிலஸிதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.