இந்தியாவிலுள்ள தொடருந்து நிலையங்கள்
இது இந்தியாவிலுள்ள தொடருந்து நிலையங்களின் பட்டியல். தொடருந்து நிலையங்களும் அவற்றை உள்ளடக்கிய மண்டலங்களும்[1] , அமைந்துள்ள மாநிலங்களும் கீழே தரப்பட்டுள்ளன.[2] [3] [4] [5] [6] நிலையங்களின் அருகிலேயே அவற்றின் குறியீடுகளும் தரப்பட்டுள்ளன.[7]
இது முழுமையானது அல்ல. இந்தியாவில் எட்டாயிரத்துக்கும் அதிகமான தொடர்வண்டி நிலையங்கள் இருக்கின்றன.
அ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் | |
---|---|---|---|---|---|
அகத்தியம்பள்ளி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | ||
அகத்துமுறி | AMY(H) | கேரளம் | [3] | ||
அகமதாபாத் சந்திப்பு | ADI | ||||
அகமதாபாத் எம்.ஜி | ADIJ | ||||
அகமதுகட் | AHH | ||||
அகமதுபூர் சந்திப்பு | AMP | ||||
அகமதுநகர் | ANG | ||||
அகர்த்தலா | AGTL | ||||
அகல்யாபூர் | AHLR | ||||
அகுவான்பூர் | AWP | ||||
அகோரி காஸ் | AGY | ||||
அங்கமாலி | கேரளம் | தென்னக இரயில்வே | [3] | ||
அச்சரப்பாக்கம் | ACK | தமிழ்நாடு | |||
அச்சல்கஞ்சு | ACH | உத்தரப் பிரதேசம் | |||
அச்சல்பூர் | ELP | மகாராட்டிரம் | |||
அச்சல்தா | ULD | உத்தரப் பிரதேசம் | |||
அச்னேரா சந்திப்பு | AH | உத்தரப் பிரதேசம் | |||
அட்காவ் | ABZ | மகாராட்டிரம் | |||
அடாஸ் ரோடு | ADD | ||||
அடினா | ADF | ||||
அண்ணா நகர் | தமிழ்நாடு | [2] | |||
அதார்தால் | ADTL | ||||
அத்திப்பட்டு | தமிழ்நாடு | [2] | |||
அதிகாரி | ADQ | ||||
அபய்பூர் | AHA | பீகார் | |||
அபோஹர் | ABS | பஞ்சாப் | |||
அம்பத்தூர் | ABU | தமிழ்நாடு | |||
அமரவிளை | கேரளம் | தென்னக இரயில்வே[3] | |||
அம்பலப்புழை | கேரளம் | தென்னக இரயில்வே | [3] | ||
அம்பாசமுத்திரம் | ASD | தமிழ்நாடு | |||
அம்பாத்துரை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே[2] | |||
அரக்கோணம் சந்திப்பு | AJJ | தமிழ்நாடு | [2] | ||
அரசூர் | ARS | தமிழ்நாடு | |||
அரியலூர் | ALU | தமிழ்நாடு | |||
அருப்புக்கோட்டை | APK | தமிழ்நாடு | [2] | ||
அரூர் | AROR (H) | கேரளம் | [3] | ||
அன்னனூர் | ANNR | தமிழ்நாடு | |||
அஃகரவுரா | ARW | ||||
அஜ்கைன் | AJ | ||||
அஜ்மேர் சந்திப்பு | AII | ||||
அஜ்னி | |||||
அஜை | AJH | ||||
அகரகா | AIA |
ஆ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஆக்ரா கோட்டை | AF | |||
ஆக்ரா நகரம் | AGA | |||
ஆக்ரா பாளையம் | AGC | |||
ஆகாஸ் | AGAS | |||
ஆகாசோடு | AGD | |||
ஆகோமானி | AGMN | |||
ஆகுர்டி | மகாராஷ்டிரா | |||
ஆடவலி | ADVI | |||
ஆடுதுறை | ADT | தமிழ்நாடு | ||
ஆடேசர் | AAR | குசராத்து | ||
ஆத்ரா சந்திப்பு | ADRA | |||
ஆதர்ஷ் நகர் | ANDI | தில்லி | ||
ஆதி சப்தகிராம் | ADST | |||
ஆதித்யாபூர் | ADTP | |||
ஆதிப்பூர் | AI | |||
ஆதிலாபாத் | ADB | தெலுங்கானா | ||
ஆதோனி | AD | |||
ஆபாதா | ABB | மேற்கு வங்காளம் | ||
ஆபு சாலை | ABR | இராச்சசுத்தான் | ||
ஆம்பூர் | AB | தமிழ்நாடு | ||
ஆரல்வாய்மொழி | AAY | |||
ஆலப்புழா | ALLP | கேரளம் | [3] | |
ஆலவாய்/ஆலுவா | AWY | கேரளம் | [3] | |
ஆவடி | தமிழ்நாடு | [2] | ||
ஆனந்ததாண்டவபுரம் | ANP | தமிழ்நாடு | ||
ஆஹிரன் | AHN | மேற்கு வங்காளம் | ||
அஹேர்வாடி | AHD |
இ
நிலையம் | குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
இடப்பள்ளி | IPL | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
இடவை | EVA | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
இரணியல் | தென்னக இரயில்வே | [3] | ||
இரவிபுரம் | IRP(H) | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
இரிஞ்ஞாலக்குடா | IJK | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
இருகூர் | IGU | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
இந்தூர் சந்திப்பு | INDB | மத்தியப் பிரதேசம் | ||
ஈ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஈரோடு சந்திப்பு | தமிழ்நாடு |
உ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
உதகமண்டலம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
ஊ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
எ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
எர்ணாகுளம் டவுன் | ERN | கேரளம் | [3] | |
எர்ணாகுளம் சந்திப்பு | ERS | கேரளம் | [3] | |
எர்ணாகுளம் கூட்ஸ் | ERG | கேரளம் | [3] | |
எழுபுன்னை | EZP | கேரளம் | [3] |
ஏ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஏ.ஐ.டி சந்திப்பு | AIT | |||
ஏற்றுமானூர் | ETM | கேரளம் | தென்னக இரயில்வே[3] | |
ஏஷ்பாகு | ASH |
ஐ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஐத்தல் | ATMO |
ஒ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஒல்லூர் | OLR | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
ஓ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஓச்சிறை | OCR | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
ஔ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
க
நிலையம் | குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
கட்கி | KK | மகாராஷ்டிரா | ||
கடக்காவூர் | KVU | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கடலூர் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
கடுத்துருத்தி | KDTY(H) | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கண்ணூர் | CAN | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கணியபுரம் | KXP | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கப்பில் | KFI | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கயா சந்திப்பு | GAYA | |||
கரக்பூர் சந்திப்பு | KGP | |||
கர்ஜத் | KJT | மகாராஷ்டிரா | ||
கரூக்குற்றி | KUC | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கருநாகப்பள்ளி | KPY | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கருவற்றா | KVTA(H) | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கரூர் | KRR | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
கள்ளக்குறிச்சி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
களமசேரி | KLMR | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
களவூர் | KAVR(H) | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
கழக்கூட்டம் | KZK | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
கன்னியாகுமரி | CAPE | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [3] |
காசர்வாடி | மகாராஷ்டிரா | |||
காஞ்சிரமிட்டம் | KPTM | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
காட்பாடி | KPD | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
காம்ஷேத் | KMST | மகாராஷ்டிரா | ||
காயங்குளம் சந்திப்பு | KYJ | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
காரைக்கால் | KIK | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
காரைக்குடி | KKDI | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
கால்கா | KLK | |||
கான்ஹே | மகாராஷ்டிரா | |||
கிணத்துக்கடவு | தென்னக இரயில்வே | [2] | ||
குண்டக்கல் | GTL | |||
கும்பளம் | KUMM | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
குமாரநல்லூர் | KFQ(H) | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
குருவாயூர் | GUV | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
குவஹாட்டி(கவுகாத்தி) | GHY | அசாம் | ||
குழித்துறை | KZT | தென்னக இரயில்வே | ||
குழித்துறை மேற்கு | KZTW | தென்னக இரயில்வே | [3] | |
குன்னூர் | ONR | தமிழ்நாடு | [2] | |
கூடுவாஞ்சேரி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
கொச்சி துறைமுக முனையம் | CHTS | கேரளம் | [3] | |
கொல்லம் சந்திப்பு | QLN | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
கொச்சுவேலி | KCVL | கேரளம் | [3] | |
கொடைக்கானல் ரோடு | KQN | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
கொரட்டியங்காடி | KRAN(H) | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
கோட்டயம் | KTYM | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
கோட்டா | ||||
கோந்தியா சந்திப்பு | G | மகாராஷ்டிரா | ||
கோயம்புத்தூர் சந்திப்பு | CBE | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
கோரக்பூர் சந்திப்பு | GKP | |||
கோராவாடி | மகாராஷ்டிரா | |||
கோழிக்கோடு | CLT | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
ச
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
சங்கனாசேரி | CGY | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சத்திரபதி சிவாஜி | மகாராஷ்டிரா | |||
சாய் நகர் சீரடி | மகாராஷ்டிரா | |||
சாலக்குடி | CKI | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சாஸ்தாங்கோட்டை | STKT | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சிங்கவனம் | CGV | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சிஞ்ச்வடு | மகாராஷ்டிரா | |||
சிதம்பரம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
சிப்ளூண் | ||||
சின்ன சேலம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
சிவாஜி நகர் | மகாராஷ்டிரா | |||
சிறையின்கீழ் | CRY | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சுசீந்திரம் | தென்னக இரயில்வே[3] | |||
செங்கல்பட்டு | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
செங்கன்னூர் | CNGR | தென்னக இரயில்வே | [3] | |
செங்குளம் | தென்னக இரயில்வே | [3] | ||
செங்கோட்டை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
செறியநாடு | CYN | தென்னக இரயில்வே | [3] | |
சென்னை எழும்பூர் | தமிழ்நாடு | [2] | ||
சென்னை கடற்கரை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
சென்னை சென்ட்ரல் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
சேப்பாடு | CHPD | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சேர்த்தலை | SRTL | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சேலம் சந்திப்பு | SA | தமிழ்நாடு | [2] | |
சொவ்வரை | CWR | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
சோற்றாணிக்கரை | KFE | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
ஞ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ட
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் | |
---|---|---|---|---|---|
டாட்டாநகர் சந்திப்பு | TATA | ||||
டாணே | TNA | மகாராஷ்டிரா | |||
டிவைன்நகர் | DINR(H) | கேரளம் | தென்னக இரயில்வே[3] | ||
த
நிலையம் | குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
தக்கோலம் | தென்னக இரயில்வே | [2] | ||
தகழி | TZHI | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
தஞ்சாவூர் சந்திப்பு | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
தண்டையார்பேட்டை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
தர்பங்கா சந்திப்பு | பீகார் | |||
தளேகாவ் | மகாராஷ்டிரா | |||
தனுவச்சபுரம் | கேரளம் | தென்னக ரயில்வே | [3] | |
தாம்பரம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
தாபோடி | மகாராஷ்டிரா | |||
தானாப்பூர் | ஒடிசா | |||
திண்டிவனம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
திண்டுக்கல் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
திருக்குவளை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
திருச்சிராப்பள்ளி கோட்டை | TP | தமிழ்நாடு | ||
திருச்சிராப்பள்ளி சந்திப்பு | TPJ | தமிழ்நாடு | [2] | |
திருச்செந்தூர் | TCN | தமிழ்நாடு | [2] | |
திருச்சூர் | TCR | கேரளம் | [3] | |
திருத்துறைப்பூண்டி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
திருநின்றவூர் | TI | தமிழ்நாடு | ||
திருநெல்வேலி சந்திப்பு | தமிழ்நாடு | [2] | ||
திருநெற்றூர் | TNU | கேரளம் | [3] | |
திருப்பூணித்துறை | TRTR | கேரளம் | [3] | |
திருமுல்லைவாயல் | TMVL | தமிழ்நாடு | ||
திருவண்ணாமலை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
திருவள்ளூர் | TRL | தமிழ்நாடு | [2] | |
திருவல்லை | TRVL | கேரளம் | [3] | |
திருவனந்தபுரம் சென்ட்ரல் | TVC | கேரளம் | [3] | |
திருவனந்தபுரம் பேட்டை | TVP | கேரளம் | [3] | |
திருவிழா | TRVZ | கேரளம் | [3] | |
திருவாலங்காடு | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
திருவாரூர் | TVR | தமிழ்நாடு | [2] | |
திருவொற்றியூர் | TVT | தமிழ்நாடு | [2] | |
தும்போலி | TMPY(H) | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
துறவூர் | TUVR | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
தூத்துக்குடி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
தென்காசி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
தேஹு ரோடு | மகாராஷ்டிரா | |||
தேராதூன் | ||||
தோவாளை | தென்னக இரயில்வே | [3] | ||
ந
நிலையம் | குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
என்.பனக்குடி | தென்னக இரயில்வே | [3] | ||
நாக்பூர் | மகாராஷ்டிரா | |||
நாகப்பட்டினம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
நாகர்கோயில் டவுன் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே[3] | ||
நாகர்கோவில் சந்திப்பு | NCJ | தமிழ்நாடு | [2] | |
நாகூர் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
நாங்குனேரி | தென்னக இரயில்வே | [3] | ||
நீடாமங்கலம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
நெய்யாற்றிங்கரை | கேரளம் | தென்னக ரயில்வே | [3] | |
நெல்லாயி | NYI (H) | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
நேமம் | NEM(H) | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
ப
நிலையம் | குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
பக்சர் | ||||
பட்டுக்கோட்டை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
பட்னா சந்திப்பு | பீகார் | |||
பழனி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
பள்ளியடி | தென்னக இரயில்வே | [3] | ||
பறவூர் | PVU | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
பாந்திரா முனையம் | மகாராஷ்டிரம் | |||
பாலராமபுரம் | கேரளம் | தென்னக ரயில்வே | [3] | |
பாலன்பூர் சந்திப்பு | ||||
பாறசாலை | கேரளம் | தென்னக ரயில்வே | [3] | |
பிம்பிரி | மகாராஷ்டிரா | |||
பிலாஸ்பூர் | ||||
பிறவம் | PVRD | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
புசாவள் | ||||
புது ஜல்பாய்குரி | மேற்கு வங்காளம் | |||
புதுக்காடு | PUK | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
புதுச்சேரி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
புருலியா | ||||
புவனேஸ்வர் | BBS | ஒடிசா | ||
புன்னப்ரா | PNPR | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
புனித தோமையார் மலை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
புனே | மகாராஷ்டிரா | |||
பூங்குன்னம் | PNQ | கேரளம் | தென்னக ரயில்வே | [3] |
பெரிநாடு | PRND | கேரளம் | [3] | |
பெருங்குடி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
பெருங்குழி | PGZ | கேரளம் | [3] | |
பெங்களூர் நகரம் | கர்நாடகம் | |||
பெங்களூர் பாளையம் | கர்நாடகம் | |||
பேக்டேவாடி | மகாராஷ்டிரா | |||
பேகம்பேட்டை | ||||
பேரணி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
பேரளம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
பொள்ளாச்சி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
பொன்மலை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
போடிநாயக்கனூர் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
போதனூர் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
ம
நிலையம் | குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
மகாபலிபுரம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
மங்களூர் சென்ட்ரல் | MAQ | கர்நாடகம் | ||
மட்காவ் | ||||
மட்டன்சேரி | NTNC(H) | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
மதுரா சந்திப்பு | MTJ | |||
மதுராந்தகம் | MMK | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
மதுரை சந்திப்பு | MDU | தமிழ்நாடு | தென்னக இரயில்வே[2] | |
மராரிக்குளம் | MAKM | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
மயிலாடுதுறை | MV | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
மளவலி | மகாராஷ்டிரா | |||
மன்னார்குடி | MQ | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
மாகி | ||||
மாவேலிக்கரை | MVLK | கேரளம் | [3] | |
மானாமதுரை | MNM | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
மிரஜ் | மகாராஷ்டிரா | |||
மைசூர் சந்திப்பு | MYS | கர்நாடகம் | ||
முகல்சராய் | ||||
முசாபர்பூர் சந்திப்பு | MFP | பீகார் | ||
முருக்கம்புழா | MQU | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
முள்ளூர்க்கரை | MUC (H) | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
முளகுன்னத்துக்காவு | MGK | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
முளந்துருத்தி | MNTT | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
முன்றோதுருத்து | MQO | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
மேட்டுப்பாளையம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
மேந்திபதார் | ||||
மேல்மருவத்தூர் | MLMR | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] |
மேலப்பாளையம் | தென்னக இரயில்வே | [3] | ||
மையநாடு | MYY | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
ய
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ர
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ரத்லம் | ||||
ராஞ்சி | ||||
ராவுர்கேலா | ||||
ராணிப்பேட்டை | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
ராமேஸ்வரம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
ராயபுரம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
ராஜேந்திரநகர் | ||||
ல
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
லாம்டிங் சந்திப்பு | ||||
லோணாவ்ளா | மகாராஷ்டிரா | |||
லோகமானிய திலகர் முனையம் | LTT | மகாராஷ்டிரா |
வ
நிலையம் | குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
வட்காவ் | VDN | மகாராஷ்டிரா | ||
வடக்கன்சேரி | WKI | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
வயலாறு | VAY | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
வர்க்கலா சிவகிரி | VAK | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
வல்சாடு | ||||
வள்ளத்தோள் நகர் | VTK | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
வள்ளியூர் | தென்னக இரயில்வே | [3] | ||
வடோதரா | BRC | குஜராத் | ||
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு | தமிழ்நாடு | தென்னக் இரயில்வே | [2] | |
வாலாஜா ரோடு | தமிழ்நாடு | [2] | ||
வாப்பி | ||||
விரனியலூர் | தென்னக இரயில்வே | [3] | ||
விருத்தாச்சலம் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
விருதுநகர் | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
விழுப்புரம் சந்திப்பு | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
விஜயவாடா சந்திப்பு | ||||
வேலி | VE(H) | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
வைக்கம் ரோடு | VARD | கேரளம் | தென்னக இரயில்வே | [3] |
வேளச்சேரி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
வேளாங்கண்ணி | தமிழ்நாடு | தென்னக இரயில்வே | [2] | |
ள
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஜ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஜார்சுகுடா | ||||
ஜான்சி | ||||
ஜெய்ப்பூர் | ||||
ஜோத்பூர் | ||||
ஜோலார்பேட்டை | தமிழ்நாடு | [2] | ||
ஷ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஷொறணூர் சந்திப்பு | SRR | கேரளம் |
ஹ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஹரிப்பாடு | HAD | கேரளம் | [3] | |
ஹுப்பள்ளி சந்திப்பு | கருநாடகம் | |||
ஸ்ரீ
நிலையத்தின் பெயர் | நிலையத்தின் குறியீடு | மாநிலம் | ரயில்வே மண்டலம் | சான்று/ஆதாரம் |
---|---|---|---|---|
ஸ்ரீபெரும்புதூர் | தமிழ்நாடு | [2] | ||
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.