வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)

வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (North Central Railway) இந்திய இரயில்வேயின் 17 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இது 1 ஏப்ரல் 2003[1] முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் தலைமையகம் அலகாபாத்தில் உள்ளது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது.

வடக்கு மத்திய தொடருந்து மண்டலம்
North Central Railway
उत्तर मध्य रेलवे
13-வடக்கு மத்திய தொடருந்து மண்டலம்
Localeவடக்கு - மத்திய இந்தியா
இயக்கப்படும் நாள்2003தற்போது வைரை
ரயில் பாதைMixed
நீளம்3062 Km
தலைமையகம்அலகாபாத்
இணையத்தளம்ncr.railnet.gov.in

காட்சியகம்

வடக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் பெரிய தொடருந்து நிலையம் கான்பூர் ஆகும்.

சான்றுகள்

  1. "வடக்கு மத்திய தொடருந்து மண்டலம்". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.