கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் - இந்தியா
கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் ஹாஜிப்பூரில் உள்ளது, மேலும் இந்த மண்டலம் சோன்பூர், சமஸ்திபூர், தானாபூர், முகல்சராய், மற்றும் தன்பாத் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கியது.
கிழக்கு மத்திய இரயில்வே East Central Railway Zone पूर्व-मध्य रेलवे | |
---|---|
![]() 16-கிழக்கு மத்திய இரயில்வே | |
Locale | பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசத்தின் சிறுபகுதி |
இயக்கப்படும் நாள் | 1996– |
Predecessor | கிழக்கத்திய இரயில்வே |
தலைமையகம் | ஹாஜிப்பூர் |
இணையத்தளம் | ECR official website |
வரலாறு
இந்த மண்டலம் 1996 செப்டம்பர் 8 உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் ஏ. கே. மிட்டல் ஆவார்.[2]
இணைப்பு
- ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
- கிராண்ட் சோர்ட் (grand chord)
- பரவூனி - கோரக்பூர் (Barauni–Gorakhpur, Raxaul and Jainagar lines)
- முசாபர்பூர் - கோரக்பூர், (ஹாஜிப்பூர், ரக்சவுல், சீதாமடி ஆகிய ஊர்களின் வழியாக)
பிரிவு
- முசாபர்பூர் - கோரக்பூர் மெயின் லைன்
- முசாபர்பூர் - சீதாமடி பிரிவு
- முசாபர்பூர் - ஹாஜிப்பூர் பிரிவு
- பரவூனி - சமஸ்திப்பூர் பிரிவு
- சமஸ்திப்பூர் - முசாபர்பூர் பிரிவு
பணிமனை
- டீசல் லோகோ பணிமனை, சமஸ்திப்பூர்
- டீசல் லோகோ பணிமனை, முகல்சராய்
- டீசல் லோகோ பணிமனை, கோமோ
முக்கியமான தொடருந்து சேவைகள்
- பட்னா ராசதானி விரைவுவண்டி
- வைசாலி விரைவுவண்டி
- சப்த கிராந்தி விரைவுவண்டி
- சம்பூர்ணா கிராந்தி விரைவுவண்டி
- பீகார் சம்பர்க் கிராந்தி அதிவிரைவுவண்டி
சான்றுகள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.