மும்பை புறநகர் ரயில்வே

மும்பை புறநகர் ரயில்வே மும்பையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ரயில் வழியில் இணைக்கிறது. நாள்தோறும் 2,342 முறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 75 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆண்டு முழுவதும் 264 கோடி மக்கள் பயணிக்கின்றனர். எனவே, இது அதிக மக்கள் பயணிக்கும் போக்குவரத்து சேவையில், உலகளவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.[2] ரயில்கள் காலை 4 மணியில் தொடங்கி, இரவு 1 மணி வரை இயக்கப்படுகின்றன.

மும்பை புறநகர் ரயில்வே
Mumbai Suburban Railway
मुंबई उपनगरीय रेल्वे

தகவல்
அமைவிடம்மும்பை பெருநகரப் பகுதி, மகாராஷ்டிரா, இந்தியா
போக்குவரத்து
வகை
புறநகர் ரயில்
மொத்தப் பாதைகள்6
நிலையங்களின்
எண்ணிக்கை
  • மேற்கு: 36
  • மத்திய வழி: 62
  • துறைமுகம்: 32
  • இடைத்துறைமுகம்: 10
பயணியர் (ஒரு நாளைக்கு)7.585 மில்லியன்[1]
தலைமையகம்சர்ச்கேட் (WR)
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (CR)
இணையத்தளம்மேற்கு ரயில்வே
மத்திய ரயில்வே
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
16 ஏப்ரல் 1853
இயக்குனர்(கள்)
  • மத்திய ரயில்வே (மத்திய வழி, துறைமுக வழித்தடம், டிரான்ஸ்-ஹார்பர் வழி, பன்வேல்-திவா-வசை வழித்தடம்)
  • மேற்கு ரயில்வே (மேற்கு ரயில்வே மட்டும்)
தொடர்வண்டி நீளம்9/12/15 பெட்டிகள்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்427.5 கிலோமீட்டர்கள் (265.6 mi)
இருப்புபாதை அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)
சராசரி வேகம்50 km/h (31 mph)
உச்ச வேகம்100 km/h (62 mph)

புறநகர் ரயில் நிலையங்கள்

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.