கரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
கரக்பூர் சந்திப்பு (KGP), இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் கரக்பூர் நகரத்தில் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் தென்கிழக்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது.
வண்டிகள்
- ஹவுடா - புவனேஸ்வர் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- ஹாவ்டா - புணே ஆசாத் இந்து எக்ஸ்பிரஸ்
- ஹாவ்டா - பட்பில் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- ஹாவ்டா - லோகமான்ய திலக் முனையம் ஞானேஸ்வரி விரைவுவண்டி
- ஹாவ்டா - லோகமான்ய திலக் முனையம் சமர்சதா விரைவுவண்டி
- புது தில்லி - புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி
- ஹாவ்டா - சிகந்தராபாத ஃபலக்னுமா விரைவுவண்டி
- ஹாவ்டா - சென்னை கோரமண்டல விரைவுத் தொடர்வண்டி
- ஹாவ்டா - மும்பை சத்ரபதி கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.