புது தில்லி தொடருந்து நிலையம்
புது தில்லி தொடர்வண்டி நிலையம் தில்லியில் உள்ளது. இது அஜ்மீரி கேட், பகார்கஞ்சு பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு முந்நூறு தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. பதினாறு நடைமேடைகளைக் கொண்டது. நாளொன்றுக்கு 500,000 பயணிகள் வருகின்றனர். [1]
புது தில்லி | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் மத்திய நிலையம் | |
புது தில்லி ரயில் நிலையத்தின் வளாகம் | |
இடம் | புது தில்லி, தில்லி![]() |
அமைவு | 28°38′35″N 77°13′09″E |
உயரம் | 214.42 மீட்டர்கள் (703.5 ft) |
தடங்கள் | 5 |
நடைமேடை | 16 |
இருப்புப் பாதைகள் | 18 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தள நிலையம்) |
தரிப்பிடம் | உண்டு (வாடகைக்கு) |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | NDLS |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1926 |
முந்தைய பெயர் | கிழக்கிந்திய ரயில்வே கம்பனி |
போக்குவரத்து | |
பயணிகள் (நாள்தோறும்) | 500,000+ |
அமைவிடம் | |
![]() ![]() புது தில்லி Location within டெல்லி |
வண்டிகள்
சான்றுகள்
- "டெல்லி ரயில் நிலையத்தில் இலவச வை-ஃபை". The Hindu (Chennai, India). 29 ஜூலை 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/free-wifi-at-new-delhi-railway-station-soon/article4965285.ece.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.