புனித தோமையார் மலை இரயில் நிலையம்

மவுண்ட் இரயில் நிலையம், சென்னையின் உள்ளூர் ரயில் பாதைகளில் ஒன்று. இது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பாதையில் உள்ள இரயில் நிலையம்.இதை மவுண்ட், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், தில்லை கங்கா நகர், சிட்டி லிங்க் ரோடு, என் ஜி ஓ காலனி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

செயிண்ட் தாமஸ் இரயில் நிலையம்
சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் பாதை
இடம்ஜீ எஸ் டி சாலை, பரங்கி மலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அமைவு12°59′41″N 80°11′56″E
உரிமம்ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே
தடங்கள்சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் தடம்,
நடைமேடை4
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard on-ground station
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSTM
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
முந்தைய பெயர்தென்னிந்திய ரயில்வே (மதராசு - தென் மராட்டா ரயில்வே)

சான்றுகள்

    இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.