கன்னியாகுமரி தொடருந்து நிலையம்
கன்னியாகுமரி தொடருந்து நிலையம் (Kanyakumari railway station, நிலைய குறியீடு: CAPE) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]
கன்னியாகுமரி தொடருந்து நிலையம் | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
கன்னியாகுமரி இரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை | |
இடம் | தேசிய நெடுஞ்சாலை 7, கன்னியாகுமரி, தமிழ்நாடு, |
அமைவு | 8°5′16″N 77°32′48″E |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | திருவனந்தபுரம்- நாகர்கோயில் -கன்னியாகுமரி இரயில்வே வழித்தடம் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 6 |
இணைப்புக்கள் | டாக்சி, ஆட்டோ, ரிக்சா |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையில் |
மாற்றுத்திறனாளி அனுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | CAPE |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
ரயில்வே கோட்டம் | திருவனந்தபுரம் |
மின்சாரமயம் | உண்டு |
அமைவிடம் | |
![]() ![]() கன்னியாகுமரி தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள இடம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.