தஞ்சாவூர் சந்திப்பு
தஞ்சாவூர் ரயில் நிலையம் தஞ்சாவூர் மாவட்டத்தின் தொடர்வண்டிப் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது. இது தஞ்சாவூர் நகரத்தில் அமைந்துள்ளது. இது தென்னக ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது.[1]
தஞ்சாவூர் சந்திப்பு Thanjavur Junction | |
---|---|
ரயில் நிலையம் | |
![]() | |
இடம் | காந்தி சாலை, தஞ்சாவூர் -1 , தமிழ் நாடு இந்தியா |
அமைவு | 10°46′41″N 79°08′17″E |
உயரம் | 60 மீட்டர்கள் (200 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 7 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | TJ |
மின்சாரமயம் | இல்லை |
அமைவிடம் | |
![]() ![]() தஞ்சாவூர் ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் சந்திப்பு அமைந்துள்ள இடம் |
சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்ணோட்டம்
தஞ்சாவூர் நகரம் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது கால இடைவெளியில் சோழப் பேரரசின் தலைநகராக இருந்தது. இந்த காலகட்டத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவை தென்னிந்திய கட்டிடக்கலைக்கு சிறந்த சாட்சியாக திகழ்கின்றன. அதனால் இந்நகரம் யாத்திரை மற்றும் சுற்றுலா தளமாக திகழ்கிறது.[2]
இரயில் சேவைகள்
விரைவு ரயில்கள்
- தஞ்சாவூர் சந்திப்பு - சென்னை எழும்பூர் (உழவன் விரைவு) ரயில் (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம்)
- சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் (செந்தூர் விரைவு ரயில்) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி)
- சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (போட்மெயில் விரைவு ரயில்) (வழி: விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம்)
- சென்னை எழும்பூர் - மதுரை (மஹால் அதிவிரைவு ரயில்) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்)
- சென்னை எழும்பூர் - மன்னார்குடி (மன்னை விரைவு ரயில்) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நீடாமங்கலம்)
- சென்னை எழும்பூர் - திருச்சி (சோழன் விரைவு ரயில்) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்)
- திருப்பதி - ராமேஸ்வரம் (மீனாட்சி விரைவு ரயில்) (வழி:காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை)
- மைசூர் - மயிலாடுதுறை (தஞ்சாவூர் விரைவு ரயில்) (வழி:பெங்களூர் சிட்டி, சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்)
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை (மயூரா விரைவு ரயில்) (வழி:தஞ்சாவூர், கும்பகோணம்)
- காரைக்கால் - எர்ணாகுளம் (டீ கார்டன் விரைவு ரயில்) (வழி:திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர்)
- மயிலாடுதுறை - கோயம்புத்தூர் (ஜன் சதாப்தி விரைவு) ரயில் (வழி:கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், திருப்பூர் ஈரோடு)
- மன்னார்குடி - கோயம்புத்தூர் (செம்மொழி விரைவு) ரயில் (வழி:நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், திருப்பூர் ஈரோடு)
- புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (புவனேஸ்வர் விரைவு ரயில்) (வழி:விஜயவாடா, நெல்லூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை)
- வாரணாசி - ராமேஸ்வரம் (வாரணாசி விரைவு ரயில்) (வழி:அலகாபாத், ஜபல்பூர், விஜயவாடா, நெல்லூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை)
- கன்னியாகுமரி - புதுச்சேரி (கேப்டவுன் விரைவு ரயில்) (வழி:காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி)
- வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா (கோவா விரைவு ரயில்) (வழி:ஹூப்ளி, யஸ்வந்பூர், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம்)
- ராமேஸ்வரம் - பைசாபாத் (அயோத்தி) சாரதா சேது விரைவு வண்டி (வழி:மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை எழும்பூர்)
- பைசாபாத் - ராமேஸ்வரம் (வழி:சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மானாமதுரை)
- காரைக்கால் - கொச்சிவேலி வாராந்திர விரைவு வண்டி (வழி:திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம்)
- கொச்சிவேலி - காரைக்கால் விரைவு வண்டி (வழி:திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்)
- வேளாங்கன்னி - எர்ணாகுளம் விரைவு வண்டி (வழி:நாகப்பட்டினம், திருவாருர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு)
- எர்ணாகுளம் - வேளாங்கன்னி விரைவு வண்டி (வழி:பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்)
- தாம்பரம் - செங்கோட்டை அந்தியாதயா விரைவு வண்டி
(வழி:செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி)
- தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா விரைவு வண்டி
(வழி:செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம்,மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி)
பயணிகள் ரயில்கள்
- தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்
- தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்
- தஞ்சாவூர் - காரைக்கால் பயணிகள் ரயில்
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்
- திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி பயணிகள் ரயில்
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்
- திருச்சிராப்பள்ளி - காரைக்கால் பயணிகள் ரயில்
- திருச்சிராப்பள்ளி - நாகூர் பயணிகள் ரயில்
- மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் இணைப்பு ரயில்
படங்கள்
- தஞ்சாவூர் சந்திப்பில் கொட்டகை அமைத்தல்
- தஞ்சாவூர் சந்திப்பில் ஓரு தொடர்வண்டி நிற்கிறது
- தஞ்சாவூர் சந்திப்பு
சான்றுகள்
- தென்னக ரயில்வேயின் வரைபடம்
- "Historical moments". Thanjavur municipality. பார்த்த நாள் 3 January 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.