குழித்துறை தொடருந்து நிலையம்


குழித்துறை தொடருந்து நிலையம்(நிலைய குறியீடு:KZT) கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் மார்த்தாண்டம் நகராட்சியின் எல்லைக்குள்ளே வருவதால், பயணிகள் நலச்சங்கமானது மார்த்தாண்டம் தொடருந்து நிலையம் எனப் பெயர் மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கிறது.

குழித்துறை
அமைவிடம்
வீதிமார்த்தாண்டம், குழித்துறை
நகரம்குழித்துறை
மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டம்
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 19 மீட்டர்கள் (62 ft)
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைகடந்து செல்லும் நிலையம்
அமைப்புபொது (தரைநிலையம்)
நிலையம் நிலைசெயல்பாட்டில் உள்ளது
வேறு பெயர்(கள்)மார்த்தாண்டம்
வாகன நிறுத்தும் வசதிஇருக்கிறது
உடைமைகள் பரிசோதனை வசதிஇல்லை
மாற்றுத்திறனாளி அணுகல் வசதி
இயக்கம்
குறியீடுKZT
கோட்டம்திருவனந்தபுரம்
மண்டலம்தென்னக இரயில்வே
வழித்தடம்கன்னியாகுமரி—திருவனந்தபுரம்
தொடருந்து தடங்கள்2
நடைமேடை2
வரலாறு
திறக்கப்பட்ட நாள்ஏப்ரல் 15, 1979

வசதிகள்

  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
  • பயணிகள் ஓய்வறை

கடந்து செல்லும் தொடருந்துகள்

பயணிகள் தொடருந்துகள்

  • 56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[1]
  • 56318 நாகர்கோவில் -கொச்சுவேலி பயணிகள் தொடருந்து[1]
  • 56304 நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் தொடருந்து[1]
  • 56316 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[1]
  • 56311 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
  • 56315 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
  • 56313 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
  • 56317 கொச்சுவேலி - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]

விரைவு தொடருந்துகள்

இரயில் எண் இரயில் பெயர் புறப்படும் இடம் சென்று சேருமிடம் சேவை வழி
16724[2] அனந்தபுரி விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்னை எழும்பூர் தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி
16127[2] குருவாயூர் விரைவுவண்டி சென்னை எழும்பூர் குருவாயூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம்
16128[2] குருவாயூர் விரைவுவண்டி குருவாயூர் சென்னை எழும்பூர் தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி
16723[2] அனந்தபுரி விரைவுவண்டி சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் தினசரி நெய்யாற்றன்கரை
16382[2] ஜெயந்தி ஜெயந்தா விரைவு வண்டி கன்னியாகுமரி மும்பை தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், புனே
16525[2] ஐலேண்ட் விரைவுவண்டி கன்னியாகுமரி பெங்களூர் தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர்
56701[1] மதுரை பயணிகள் விரைவு வண்டி கொல்லம் மதுரை தினசரி நாகர்கோவில்,திருநெல்வேலி, விருதுநகர்
56700[1] கொல்லம் பயணிகள் விரைவு வண்டி மதுரை கொல்லம் தினசரி திருவனந்தபுரம், வர்க்கலா
16526[2] ஐலேண்ட் விரைவுவண்டி பெங்களூர் கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16381[2] ஜெயந்தி ஜெயந்தா விரைவு வண்டி மும்பை கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16317[2] கிம்சாகர் விரைவு வண்டி கன்னியாகுமரி ஜம்முதாவி வாரந்தோறும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், புதுடெல்லி
16318[2] கிம்சாகர் விரைவு வண்டி ஜம்முதாவி கன்னியாகுமரி வாரந்தோறும் நாகர்கோவில்
16650[2] பரசுராம் விரைவு வண்டி நாகர்கோவில் மங்களூர் தினசரி திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு
16649[2] பரசுராம் விரைவு வண்டி மங்களூர் நாகர்கோவில் தினசரி நாகர்கோவில்
16606[2] எறநாடு விரைவுவண்டி நாகர்கோவில் மங்களூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு
16605[2] எறநாடு விரைவுவண்டி மங்களூர் நாகர்கோவில் தினசரி நாகர்கோவில்

குழித்துறை இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் தொடருந்துகள்

  • நாகர்கோவில் – காந்திடாம் விரைவு வண்டி(16336/16335) வாரந்தோறும்[2]
  • நாகர்கோவில் – ஷலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660)வாரந்தோறும்[2]
  • திருநெல்வேலி - பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) வாரந்தோறும்[2]
  • திருநெல்வேலி - கபா அதிவிரைவு வண்டி (12997/12998)வாரம் இருமுறை[2]
  • திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்(15905/15906) வாரந்தோறும்[2]

ஆதாரங்கள்

  1. Southern Zone Time Table July 2010, Page no 170 & Table No. 41,41A
  2. Southern Zone Time Table July 2010, Page no 112 & Table No. 13,13A

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.