திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்

திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் விரைவுவண்டி, திப்ருகரில் தொடங்கி கன்னியாகுமரி வரை சென்று திரும்பும். இது 15906 என்ற எண்ணில் இயக்கப்படுகிறது.[1] இந்த வண்டி வடகிழக்கு இந்தியாவை தென்னிந்தியாவோடு இணைக்கிறது.

வழித்தடம்

குறியீடுநிலையத்தின் பெயர்
DBRGதிப்ருகர்
NTSKபுது தின்சுகியா சந்திப்பு
MXNமரியானி சந்திப்பு
FKGபர்காதிங் சந்திப்பு
DMVதிமாப்பூர்
DPUதிபூ
LMGலூம்திங் சந்திப்பு
JIDஜாகி ரோடு
GHYகுவகாத்தி
GLPTகோல்பாரா நகரம்
NBQபுது போங்காய்காவோன் சந்திப்பு
KOJகோக்ராஜார்
APDJஅலிப்பூர்துவார் சந்திப்பு
NJPபுது ஜல்பாய்குரி சந்திப்பு
KNEகிஷன்கஞ்சு
MLDTமால்டா நகரம்
RPHராம்பூர்ஹாட்
DGRதுர்காபூர்
ASNஅசன்சோல் சந்திப்பு
ADRAஅத்ரா சந்திப்பு
BQAபாங்குரா சந்திப்பு
MDNமேதினிப்பூர்
HIJஹிஜ்லி
BLSபாலேஸ்வர் (பாலசோர்)
BHCபத்ரக்
CTCகட்டக் சந்திப்பு
BBSபுவனேஸ்வர்
KURகுர்தா ரோடு சந்திப்பு
BAMபிரம்மபூர்
PSAபலாசா
PUNபுண்டி
RMZராவுத்புரம்
NWPநுவாபாடா சந்திப்பு
DGBதிண்டு கோபாலபுரம்
KBMகோட்டமபொம்மாலி
HCMஅரிச்சந்திரபுரம்
TIUதிலரு
ULMஉர்லாம்
CHEஸ்ரீகாகுளம்
VZMவிஜயநகரம் சந்திப்பு
VSKPவிசாகப்பட்டினம் சந்திப்பு
DVDதுவ்வாடா
SLOசமல்கோட சந்திப்பு
RJYராஜமுந்திரி
EEஏலூர்
BZAவிஜயவாடா சந்திப்பு
OGLஒங்கோலு
NLRநெல்லூர்
RUரேணிகுண்டா சந்திப்பு
KPDகாட்பாடி சந்திப்பு
JTJஜோலார்பேட்டை சந்திப்பு
SAசேலம் சந்திப்பு
EDஈரோடு சந்திப்பு
TUPதிருப்பூர்
CBEகோயம்பத்தூர் முதன்மை சந்திப்பு
PGTபாலக்காடு சந்திப்பு
TCRதிருச்சூர்
AWYஆலுவா
ERNஎறணாகுளம் வடக்கு (நகரம்)
KTYMகோட்டயம்
TRVLதிருவல்லை
CNGRசெங்கன்னூர்
QLNகொல்லம் சந்திப்பு
TVCதிருவனந்தபுரம் சென்ட்ரல்
NCJநாகர்கோயில் சந்திப்பு
CAPEகன்னியாகுமரி

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.