ராஜமன்றி தொடருந்து நிலையம்

ராஜமன்றி தொடருந்து நிலையம் அல்லது ராஜமுந்திரி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜமன்றியில் உள்ளது.

ராஜமன்றி
రాజమండ్రి
Rajahmundry
இந்திய இரயில்வே நிலையம்
நிலையத்திலுள்ள பெயர்ப் பலகை
இடம்ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
அமைவு16°59′05″N 81°47′04″E
உயரம்14 m (46 ft)
தடங்கள்(விசாகப்பட்டினம் - விஜயவாடா) ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்அகல ரயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுRJY
இந்திய இரயில்வே வலயம் தென்மத்திய ரயில்வே
ரயில்வே கோட்டம் விஜயவாடா ரயில்வே கோட்டம்

இந்திய அளவில் அதிகம் பேர் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

வண்டிகள்

இங்கு 22 விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன.[2]

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்த்த நாள் 30 December 2012.
  2. "’Kotipalli Narsapur line needs funds’". The Hindu (8 January 2013). பார்த்த நாள் 25 January 2013.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.