எறணாகுளச் சந்திப்பு
எறணாகுளச் சந்திப்பு, கேரளத்தின் கொச்சியில் உள்ள பெரிய தொடர்வண்டி நிலையம். இதை எறணாகுளம் தெற்கு தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பதுண்டு. இது நான்கு வழித்தடங்கள் சந்திக்கும் இடம். இதை இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வேப் பிரிவு இயக்குகிறது.
எறணாகுளச் சந்திப்பு எறணாகுளம் தெற்கு Ernakulam Junction എറണാകുളം സൌത്ത് | |
---|---|
இந்திய இரயில்வே | |
இடம் | கொச்சி, கேரளம், இந்தியா |
அமைவு | 9.96885°N 76.29160°E |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | எறணாகுளம் - கோட்டயம் - காயங்குளச் சந்திப்பு,
ஷொர்ணூர் சந்திப்பு - கொச்சி துறைமுக முனையம், எறணாகுளம் - ஆலப்புழை - காயங்குளச் சந்திப்பு, எறணாகுளம் - ஷொர்ணூர் - கண்ணூர், எறணாகுளம் - ஷொர்ணூர் - போதனூர், எறணாகுளம் - ஷொர்ணூர் - நிலம்பூர் |
நடைமேடை | 6 |
இருப்புப் பாதைகள் | 8 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | ERS |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1932 |
மறுநிர்மாணம் | 1946 |
மின்சாரமயம் | உண்டு |
தொடர்வண்டிகள்
எறணாகுளச் சந்திப்பிலிருந்து கிளம்பும் வண்டிகள்
எண் | வண்டி எண் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் |
---|---|---|---|---|
1. | 12224/12223 | எறணாகுளச் சந்திப்பு | லோகமான்ய திலக் முனையம் | மும்பை துரந்தோ விரைவுவண்டி |
2. | 12283/12284 | எறணாகுளச் சந்திப்பு | ஹசரத் நிசாமுதீன் | புது தில்லி துரந்தோ விரைவுவண்டி |
3. | 12617/12618 | எறணாகுளச் சந்திப்பு | ஹசரத் நிசாமுதீன் | மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி |
4. | 12645/12646 | எறணாகுளச் சந்திப்பு | ஹசரத் நிசாமுதீன் | மில்லினியம் விரைவுவண்டி |
5. | 16865/16866 | எறணாகுளச் சந்திப்பு | காரைக்கால் | டீ கார்டன் விரைவுவண்டி |
6. | 16305/16306 | எறணாகுளச் சந்திப்பு | கண்ணூர் | எறணாகுளம் - கண்ணூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் |
7. | 16307/16308 | எறணாகுளச் சந்திப்பு | கண்ணூர் | எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் |
8. | 12678/12677 | எறணாகுளச் சந்திப்பு | பெங்களூர் | இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் |
9. | 12683/12684 | எறணாகுளச் சந்திப்பு | பெங்களூர் | அதிவிரைவுவண்டி |
10. | 22607/22608 | எறணாகுளச் சந்திப்பு | பெங்களூர் | அதிவிரைவுவண்டி |
11. | 16303/16304 | எறணாகுளச் சந்திப்பு | திருவனந்தபுரம் சென்ட்ரல் | வஞ்சிநாடு விரைவுவண்டி |
12. | 10216/10215 | எறணாகுளச் சந்திப்பு | மார்கோவா | மட்காவ் விரைவுவண்டி |
13. | 16309/16310 | எறணாகுளச் சந்திப்பு | பட்னா | பட்னா விரைவுவண்டி |
14. | 16359/16360 | எறணாகுளச் சந்திப்பு | பட்னா | பட்னா விரைவுவண்டி |
15. | 16337/16338 | எறணாகுளச் சந்திப்பு | ஓக்கா | ஓக்கா விரைவுவண்டி |
16. | 12522/12521 | எறணாகுளச் சந்திப்பு | பரவுனி | ரப்திசாகர் விரைவுவண்டி |
17. | 11098/11097 | எறணாகுளச் சந்திப்பு | புனே | பூர்ணா விரைவுவண்டி |
18. | 12519/12520 | எறணாகுளச் சந்திப்பு | புனே | புனே விரைவுவண்டி |
19. | 12977/12978 | எறணாகுளச் சந்திப்பு | அஜ்மீர் | மருசாகர் விரைவுவண்டி |
20. | 22816/22817 | எறணாகுளச் சந்திப்பு | பிலாஸ்பூர் | பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் |
மேலும் பார்க்க
- ஆலப்புழா தொடருந்து நிலையம்
- ஆலுவா தொடருந்து நிலையம்
- இந்திய இரயில்வே
- காயங்குளம் சந்திப்பு
- திருவனந்தபுரம் சென்ட்ரல்
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.