பிலாசுப்பூர் (சத்தீசுகர்)

பிலாசுப்பூர் என்ற (ஆங்கிலம்:Bilaspur இந்தி: बिलासपुर ) நகரம், இந்திய மாநிலங்களில் ஒன்றான சத்தீசுகரின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 111 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

பிலாசுப்பூர்

बिलासपुर

பிலாசுப்பூர்
இருப்பிடம்: பிலாசுப்பூர்
, சத்தீஸ்கர் , இந்தியா
அமைவிடம் 22°05′N 82°09′E
நாடு  இந்தியா
மாநிலம் சத்தீஸ்கர்
மாவட்டம் பிலாசுப்பூர் மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி பிலாசுப்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

3 (2001)

322/km2 (834/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

345.76 சதுர கிலோமீட்டர்கள் (133.50 sq mi)

262 மீட்டர்கள் (860 ft)

இணையதளம் www.bilaspur.nic.in
பிலாசுப்பூர் நகரப் பகுதி

வரலாறு

நீண்ட காலமாக, இப்பகுதியில் சில மீனவக்குடிசைகளே இருந்தன. 17 ஆம்நூற்றாண்டில் அப்பொழுது அங்கு வாழ்ந்த மீனவப் பெண்ணின் பெயரான (பிலாசா)என்பதிலிருந்து, இந்த ஊருக்கு இப்பெயர் வந்தது என அரசு இதழ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[1]

சிறப்புகள்

மேற்கோள்கள்

  1. Imperial Gazetteer of India, Vol 8, 1908

புற இணைப்புகள்

காலநிலை

காலநிலை குளிர் (குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், 50 டிகிரி பாரன்ஹீட்) உள்ள அழகான மற்றும் மிதமான உள்ளது. பருவ காலத்தில் நடுத்தர மழை உள்ளன. கோடை வெப்பம் மற்றும் உலர் அதிகபட்ச வெப்பநிலை 45 ° C முதல், 113 டிகிரி பாரன்ஹீட், அதிகபட்ச ஈரப்பதம்

தட்பவெப்ப நிலைத் தகவல், Bilaspur
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23
(73)
25
(77)
30
(86)
35
(95)
40
(104)
38
(100)
28
(82)
27
(81)
28
(82)
28
(82)
25
(77)
23
(73)
29.2
(84.5)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12
(54)
16
(61)
21
(70)
30
(86)
26
(79)
22
(72)
22
(72)
21
(70)
17
(63)
12
(54)
10
(50)
18.3
(64.9)
பொழிவு mm (inches) 20
(0.79)
30
(1.18)
20
(0.79)
20
(0.79)
20
(0.79)
200
(7.87)
370
(14.57)
360
(14.17)
200
(7.87)
70
(2.76)
10
(0.39)
0
(0)
1,320
(51.97)
ஆதாரம்: Bilaspur Weather
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.