இந்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தூர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் உள்ளது.[1] இது ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ் பெற்ற தொடருந்து நிலையம் ஆகும்.
இந்தூர் தொடருந்து நிலையம் इंदूर रेल्वे स्थानक Indore Railway Station | |
---|---|
இந்திய இரயில்வே | |
![]() இந்தூர் தொடருந்து நிலையத்தின் நுழைவாயில் | |
இடம் | இந்தூர், இந்தூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
அமைவு | 22°43′00″N 75°52′04″E |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | மும்பை-இந்தூர் செய்ப்பூர்-அஜ்மீர்-ரத்லம்-இந்தூர் |
நடைமேடை | 3 BG |
இருப்புப் பாதைகள் | 4 BG |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | INDB |
பயணக்கட்டண வலயம் | மேற்கு இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1893 |
மறுநிர்மாணம் | 1921 |
மின்சாரமயம் | 2012 |
சேவைகள் | |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |
அமைவிடம் | |
![]() ![]() இந்தூர் தொடருந்து நிலையம் इंदूर रेल्वे स्थानक Indore Railway Station Location within Madhya Pradesh |
தொடர்வண்டிகள்
- இந்தூர் − ஜபல்பூர் விரைவுவண்டி
- இந்தூர் − மும்பை சென்ட்ரல் துரந்தோ விரைவுவண்டி
- இந்தூர் − மும்பை சென்ட்ரல் அவந்திகா விரைவுவண்டி
- இந்தூர் − ஹசரத் நிசாமுத்தீன் விரைவுவண்டி
- இந்தூர் − ஜம்மு தாவி மால்வா எக்ஸ்பிரஸ்
- இந்தூர் − சோத்பூர் ரண்தம்போர் விரைவுவண்டி
- இந்தூர் − போபால் இன்டர்சிட்டி விரைவுவண்டி
- இந்தூர் − ஹவுரா ஷிப்ரா விரைவுவண்டி
- இந்தூர் − பிலாஸ்பூர் நர்மதா விரைவுவண்டி
சான்றுகள்
- "இந்தூர் தொடருந்து நிலையம்". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.