போபால்

போபால் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

போபால்
  தலைநகரம்  
போபால்
இருப்பிடம்: போபால்
, மத்தியப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 23°10′N 77°14′E
நாடு  இந்தியா
மாநிலம் மத்தியப் பிரதேசம்
மாவட்டம் போபால்
ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி[1]
முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2]
நகரத் தந்தை சுனில் சூட்
மக்கள் தொகை

அடர்த்தி

1 (2001)

160/km2 (414/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

285 சதுர கிலோமீட்டர்கள் (110 sq mi)

427 மீட்டர்கள் (1,401 ft)

போபால் இந்தியாவின் 16 ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134 ஆவது பெரிய நகரமாகும்.

இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது.

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.