மங்களூர் சென்ட்ரல்

மங்களூர் சென்ட்ரல் என்பது கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் உள்ள ஒரு ரயில்வே முனையம் ஆகும். இந்திய அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நூறு ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. மங்களூரில் மங்களூர் சந்திப்பும் உள்ளது.[1]

மங்களூர் சென்ட்ரல்
Mangalore Central
இந்திய ரயில்வே நிலையம்
இடம்மங்களூர், தென் கன்னட மாவட்டம், கர்நாடகம்
 இந்தியா
உயரம்14
நடைமேடை3
இருப்புப் பாதைகள்10
இணைப்புக்கள்பேருந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுMAQ
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
ரயில்வே கோட்டம் பாலக்காடு ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1907

இங்கிருந்து பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களைத் தொடர்வண்டி மூலமாகச் சென்றடையலாம்.[2][3]

சான்றுகள்

  1. "Name changed". தி இந்து. 8 November 2007. http://www.hindu.com/2007/11/08/stories/2007110854800400.htm. பார்த்த நாள்: 5 July 2008.
  2. "The Beginning". Konkan Railway Corporation Limited. பார்த்த நாள் 16 April 2008.
  3. "Southern Railway to operate special trains". தி இந்து (23 August 2011). பார்த்த நாள் 15 December 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.