அஜ்மேர் சந்திப்பு தொடருந்து நிலையம்
அஜ்மேர் சந்திப்பு, இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அஜ்மேர் நகரத்தில் அமைந்துள்ளது.
அஜ்மேர் சந்திப்பு Ajmer Junction अजमेर जंक्शन | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
இடம் | ஜெய்ப்பூர் சாலை, பட்டேல் நகர், டொப்தாரா, அஜ்மேர் மாவட்டம், ராஜஸ்தான் இந்தியா |
அமைவு | 26°27′25″N 74°38′15″E |
உயரம் | 464 மீட்டர்கள் (1,522 ft) |
உரிமம் | இந்திய ரயில்வே |
இயக்குபவர் | வடமேற்கு ரயில்வே மண்டலம் |
தடங்கள் | ஜெய்ப்பூர் - அகமதாபாத் வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 1,676 mm (5 ft 6 in) and 1,000 mm (3 ft 3 3⁄8 in) metre gauge |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | ஆம் |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | AII |
ரயில்வே கோட்டம் | அஜ்மேர் |
பயணக்கட்டண வலயம் | இந்திய ரயில்வே |
மின்சாரமயம் | இல்லை |
அமைவிடம் | |
![]() ![]() அஜ்மேர் சந்திப்பு ராஜஸ்தானில் அமைவிடம் |
தொடர்வண்டிகள்
இந்த நிலையத்தில் கீழ்க்காணும் தொடர்வண்டிகள் நிற்கின்றன.
- அஜ்மேர் சண்டிகர் கரீப் ரத் விரைவுவண்டி
- புது தில்லி அஜ்மேர் சதாப்தி விரைவுவண்டி
- அஜ்மேர் ஹசரத் நிசாமுதீன் ஜன சதாப்தி விரைவுவண்டி
- அஜ்மேர் பாந்திரா முனையம் விரைவுவண்டி
- அஜ்மேர் தாதர் விரைவுவண்டி
- அஜ்மேர் ஜம்மு தாவி பூஜா அதிவிரைவுவண்டி
- அஜ்மேர் சியால்தஹ் அதிவிரைவுவண்டி
- அஜ்மேர் போப்பால் விரைவுவண்டி
- அஜ்மேர் ரத்லம் விரைவுவண்டி
- அஜ்மேர் அமிர்தசரஸ் விரைவுவண்டி
- அஜ்மேர் மைசூர் விரைவுவண்டி
- அஜ்மேர் யஷ்வந்தபூர் விரைவுவண்டி
- அஜ்மேர் துர்க் விரைவுவண்டி
- அஜ்மேர் கிஷன்கஞ்சு விரைவுவண்டி
- அஜ்மேர் ஐதராபாத் விரைவுவண்டி
- அஜ்மேர் கல்காத்தா விரைவுவண்டி
- அஜ்மேர் சாந்திராகாச்சி விரைவுவண்டி
- அஜ்மேர் நாக்பூர் விரைவுவண்டி
- அஜ்மேர் உதய்ப்பூர் விரைவுவண்டி
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.