அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்

அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள அலகாபாத் மாவட்டத்தின் அலகாபாத்தில் உள்ளது. இது ஹவுரா - தில்லி வழித்தடத்திலும், ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடத்திலும் அமைந்துள்ளது.

அலகாபாத் சந்திப்பு
தொடருந்து நிலையக் கட்டிடம்
அலகாபாத் சந்திப்பு
Allahabad Junction
இந்திய இரயில்வே நிலையம்
அலகாபாத் நிலையம்
இடம்லீடர் ரோடு, அலகாபாத், உத்தரப் பிரதேசம்
இந்தியா
அமைவு25°26′46″N 81°49′44″E
உயரம்316.804 மீட்டர்கள் (1,039.38 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு மத்திய ரயில்வே வலயம்
தடங்கள்ஹவுரா - தில்லி வழித் தடம்
ஹவுரா - கயா - தில்லி வழித்தடம்
ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்
அலகாபாத் - ஜபல்பூர் பிரிவு
முகல்சராய் - கான்பூர் பிரிவு
முகல்சராய் - கான்பூர் பிரிவு
வாரணாசி - லக்னோ வழித்தடம்
அலகாபாத் - மவு - கோரக்பூர் section
நடைமேடை10+
இருப்புப் பாதைகள்15
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
வரலாறு
திறக்கப்பட்டது1859
மின்சாரமயம்1965-66
முந்தைய பெயர்கிழக்கிந்திய ரயில்வே கம்பனி
அமைவிடம்
அலகாபாத் தொடருந்து நிலையம்
Location in Uttar Pradesh

வண்டிகள்

அலகாபாத்தில் இருந்து கிளம்பும் தொடர்வண்டிகளின் பட்டியலை கீழே காணுங்கள்.

கிளம்பும் தொடர்வண்டிகள்
எண் கிளம்பும் இடம் சேரும் இடம் வண்டியின் பெயர்
12275 அலகாபாத் புது தில்லி அலகாபாத் - புது தில்லி துரந்தோ விரைவுவண்டி
12294 அலகாபாத் லோக்மானிய திலக் முனையம் அலகாபாத் துரந்தோ விரைவுவண்டி
12417 அலகாபாத் புது தில்லி பிரயாக்ராஜ் விரைவுவண்டி
12403 அலகாபாத் ஜெய்ப்பூர் அலகாபாத் மதுரா விரைவுவண்டி
14115 அலகாபாத் ஹரித்வார் சந்திப்பு அலகாபாத் ஹரித்வார் விரைவுவண்டி
14163 அலகாபாத் ஹரித்வார் சந்திப்பு சங்கம் விரைவுவண்டி
14511 அலகாபாத் மீரட் நௌசந்தி விரைவுவண்டி
11070 அலகாபாத் லோக்மானிய திலக் முனையம் துளசி விரைவுவண்டி
14217 அலகாபாத் சண்டிகர் உஞ்சகார் விரைவுவண்டி
12334 அலகாபாத் ஹவுரா விபூதி விரைவுவண்டி
22441 அலகாபாத் கான்பூர் மத்தியம் கான்பூர் அலகாபாத் இண்டர்சிட்டி
14215 அலகாபாத் இலக்னோ கங்கா கோமதி விரைவுவண்டி
12294 அலகாபாத் லோக்மானிய திலக் முனையம் அலகாபாத் துரந்தோ விரைவுவண்டி

கடந்து செல்லும் வண்டிகள்

வண்டி எண் கிளம்பும் இடம் செல்லும் இடம் பெயர்
12309 பட்னா புது தில்லி ராஜ்தானி விரைவுவண்டி
12301 ஹவுரா புது தில்லி ஹவுரா ராஜ்தானி விரைவுவண்டி
12305 ஹவுரா புது தில்லி ஹவுரா ராஜ்தானி விரைவுவண்டி
12423 திப்ருகார் புது தில்லி ராஜ்தானி விரைவுவண்டி
12559 வாரணாசி புது தில்லி சிவகங்கை விரைவுவண்டி
12801 பூரி புது தில்லி புருஷோத்தம் விரைவுவண்டி
12561 தர்பங்கா புது தில்லி சுவதந்திர சைனானி அதிவிரைவுவண்டி
12381 ஹவுரா புது தில்லி பூர்வா விரைவுவண்டி
12321 ஹவுரா சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் கல்கத்தா மெயில்
12166 வாரணாசி லோக்மானிய திலக் முனையம் ரத்னகிரி விரைவுவண்டி
11056 கோரக்பூர் லோக்மானிய திலக் முனையம் கோதான் விரைவுவண்டி
11038 கோரக்பூர் புனே கோரக்பூர் - புனே விரைவுவண்டி
12577 தர்பங்கா மைசூர் பாகுமதி விரைவுவண்டி
12296 பட்னா பெங்களூர் சங்கமித்ரா விரைவுவண்டி
12792 பட்னா சிக்கந்தராபாத் மணிகர்ணிகா விரைவுவண்டி
12670 சப்ரா சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் கங்கா காவேரி விரைவுவண்டி
18201 [[துர்க்] நவுதன்வா துர்க் விரைவுவண்டி
12311 ஹவுரா கால்கா கால்கா மெயில்
15003 கான்பூர் சென்டிரல் கோரக்பூர் சவுரி சவுரா விரைவுவண்டி
19046 சப்ரா சூரத் தபதி கங்கா விரைவுவண்டி
12307 ஹவுரா சோத்பூர் ஹவுரா ஜோத்பூர் விரைவுவண்டி
12987 சியல்டா அஜ்மீர் அஜ்மீர் சியல்டா அதிவிரைவுவண்டி
12177 ஹவுரா மதுரா, உத்தரப் பிரதேசம் சம்பல் விரைவுவண்டி
15631 பிகானேர் குவஹாத்தி கவுகாத்தி விரைவுவண்டி
12505 குவஹாத்தி ஆனந்து விகார் முனையம் கவுகாத்தி ஆனந்து விகார் முனையம் வடகிழக்கு விரைவுவண்டி
11107 குவாலியர் வாரணாசி பண்டல்காண்டு விரைவுவண்டி
12175 ஹவுரா குவாலியர் சம்பல் விரைவுவண்டி
14505 திப்ருகார் தில்லி பிரம்மபுத்திரா மெயில்
15017 லோக்மானிய திலக் முனையம் கோரக்பூர் காசி விரைவுவண்டி
11059 லோக்மானிய திலக் முனையம் சப்ரா கோதான் விரைவுவண்டி

சான்றுகள்

    இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.