திப்ருகார்

திப்ருகார் (Dibrugarh (அசாமிய மொழி: ডিব্ৰুগড়) நகரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது திப்ருகார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகர் அசாம் மாநிலத் தலைநகரான கவுகாத்தி நகரிலிருந்து 439 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அசாமின் மேற்பகுதிகளுக்கு சுகாதாரம், தொழிற்சாலை, தகவல் தொடர்பு ஆகியவை இந்நகரின் மூலமாகவே நடைபெறுகின்றன.[2] அசாமிலுள்ள இரண்டு முக்கிய நகரங்களுள் திப்ருகாரும் ஒன்றாகும்.

திப்ருகார்
ডিব্ৰুগড়
திப்ருகார் நகரிலிருந்து சூரிய அஸ்தமனக் காட்சி
அடைபெயர்(கள்): இந்தியாவின் தேயிலை நகரம்
நாடு 
மாநிலம்அசாம்
மாவட்டம்திப்ருகார்
அரசு
  Bodyதிப்ருகார் மாநகராட்சி
  அமைக்கப்பட்டது1873
  மொத்த வார்டுகள்22
பரப்பளவு
  மொத்தம்66.14
ஏற்றம்108
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1
  அடர்த்தி2
மொழிகள்
  அலுவல்அசாமிய மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN7860 XX
Telephone code+91 - (0) 373 - XX XX XXX
வாகனப் பதிவுAS-06
இணையதளம்www.dibrugarh.nic.in

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,54,019 ஆகும்.[3] இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 465 பேரும் அடங்குவர். ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "Dibrugarh – Profile". Assam Tourism. பார்த்த நாள் 6 August 2013.
  2. http://dibrugarhmunicipality.org/
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம். மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.