குவஹாட்டி தொடருந்து நிலையம்

குவஹாட்டி தொடருந்து நிலையம், இந்தியா மாநிலமான அசாமின் குவஹாட்டியில் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் வடகிழக்கு மண்டலத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

கவுகாத்தி தொடர்வண்டி நிலையம்

வண்டிகள்

வண்டி எண் வண்டியின் பெயர் கிளம்பும் இடம் சேரும் இடம் நாட்கள்
55801/02மானஸ் ரைனோ பயணியர்வண்டிபுது பங்காய்காமோ சந்திப்புகுவாஹாட்டிநாள்தோறும்
12067/68குவாஹாட்டி ஜோர்ஹாட் டவுன் ஜன சதாப்தி விரைவுவண்டிகுவாஹாட்டியோர்ஹாட் டவுன்ஞாயிறு தவிர ஏனைய நாட்களில்
12345/46சராய்காட் விரைவுவண்டிஹாவ்ரா(ஹவுரா)குவாஹாட்டிநாள்தோறும்
12235/36திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்திப்ருகர்புது தில்லிவெள்ளி
12423/24திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்திப்ருகர் டவுனபுது தில்லிநாள்தோறும்
12501/02பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிகுவாஹாட்டிபுது தில்லிமூன்று நாட்களுக்கு ஒரு முறை
12505/06வடகிழக்கு விரைவுவண்டிகுவாஹாட்டிஆனந்த விகார் முனையம்நாள்தோறும்
12507/08குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டிகுவாஹாட்டிதிருவனந்தபுரம்
12509/10குவாஹாட்டி பெங்களூர் விரைவுவண்டிகுவாஹாட்டிபெங்களூர் நகரம்வாரம் மும்முறை
12513/14குவாஹாட்டி - செகந்திராபாத் விரைவுவண்டிசெகந்திராபாத்குவாஹாட்டிவாரம் ஒரு முறை
12515/16குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டிதிருவனந்தபுரம் சென்ட்ரல்குவாஹாட்டிவாரம் ஒரு முறை
12517/18கல்கத்தா குவாஹாட்டி கரீப் ரத் விரைவுவண்டிகல்கத்தாகுவாஹாட்டிவாரம் இரு முறை
12525/26திப்ருகர் கல்கத்தா விரைவுவண்டிகல்கத்தாதிப்ருகர்வாரம் ஒரு முறை
14055/56பிரம்மபுத்ரா மெயில்திப்ருகர்தில்லிநாள்தோறும்
15603/04காமாக்யா லீடு இன்டர்சிட்டி விரைவுவண்டிகாமாக்யா சந்திப்புலீடுநாள்தோறும்
15605/06காமாக்யா மரியனி இன்டர்சிட்டி விரைவுவண்டிகாமாக்யா சந்திப்புமரியனி சந்திப்புநாள்தோறும்
15609/10அபத் அசாம் விரைவுவண்டிபுது தின்சுகியாலால்கட்நாள்தோறும்
15629/30சென்னை எழும்பூர் விரைவுவண்டிசென்னை எழும்பூர்குவாஹாட்டிவாரம் ஒரு முறை
15631/32பார்மேர் குவாஹாட்டி விரைவுவண்டிபார்மேர்குவாஹாட்டிவாரம் இரு முறை
15635/36துவாரகா விரைவுவண்டிஓக்காகுவாஹாட்டிவாரம் ஒரு முறை
15639/40புரி குவாஹாட்டி விரைவுவண்டிபுரிகுவாஹாட்டிவாரம் ஒரு முறை
15645/46மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டிமும்பை லோக்மானிய திலக்குவாஹாட்டித்பி வாரம் ஒரு முறை
15647/48மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டிமும்பைகுவாஹாட்டிவாரம் ஒரு முறை
15651/52லோஹித் விரைவுவண்டிகுவாஹாட்டிஜம்மு தாவிவாரம் ஒரு முறை
15653/54அமர்நாத் விரைவுவண்டிகுவாஹாட்டிஜம்மு தாவிவாரம் ஒரு முறை
15657/58காஞ்சன்ஜங்கா விரைவுவண்டிசியால்தஹ்குவாஹாட்டிநாள்தோறும்
15665/66பி.ஜி. விரைவுவண்டிகாமாக்யாடிமாபூர்நாள்தோறும்
15901/02திப்ருகர்-பெங்களூர் விரைவுவண்டிபெங்களூர்திப்ருகர்வாரம் ஒரு முறை
15903/04திப்ருகர்-சண்டிகர் விரைவுவண்டிதிப்ருகர்சண்டிகர்வாரம் ஒரு முறை
15905/06திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்திப்ருகர்கன்னியாகுமரிவாரம் ஒரு முறை
15929/30திப்ருகர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டிசென்னை எழும்பூர்திப்ருகர்வாரம் ஒரு முறை
15933/34அமிர்தசரஸ்-திப்ருகர் விரைவுவண்டிதிப்ருகர்அமிர்தசரஸ்வாரம் ஒரு முறை
15941/42ஜாஜா திப்ருகர் விரைவுவண்டிஜாஜாதிப்ருகர்வாரம் ஒரு முறை
15959/60காமரூப் விரைவுவண்டிஹாவ்ரா(ஹவுரா)திப்ருகர்நாள்தோறும்
25610ஜீவாச லிங்க விரைவுவண்டிதர்பங்காகுவாஹாட்டிநாள்தோறும்
25631பிகானேர் குவாஹாட்டி விரைவுவண்டிபிகானேர்குவாஹாட்டிவாரம் இரு முறை


இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.