லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம்
லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் நிர்வாகத்தின் கீழுள்ள தொடருந்து நிலையமாகும். இது குவகாத்தி - லாம்டிங் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது அசாமின் நகாமோ மாவட்டத்துக்கான தொடர்வண்டிப் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளது. இது லாம்டிங் ரயில்வே கோட்டத்துக்கும் உட்பட்டது.[1]
லாம்டிங் Lumding | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு நிலையம் | |
![]() | |
இடம் | லாம்டிங், அசாம் இந்தியா |
அமைவு | 25°45′01″N 93°10′37″E |
உயரம் | 142 மீட்டர்கள் (466 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
தடங்கள் | குவகாத்தி - லாம்டிங் வழித்தடம் லாம்டிங் - திப்ருகர் வழித்தடம் லாம்டிங் - பதர்பூர் வழித்தடம் |
நடைமேடை | 5 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | இல்லை |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | LMG |
இந்திய இரயில்வே வலயம் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
ரயில்வே கோட்டம் | லாம்டிங் ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1903 |
முந்தைய பெயர் | அசாம் பெங்கால் ரயில்வே |
அமைவிடம் | |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Assam" does not exist. |
தொடர்வண்டிகள்
சான்றுகள்
- Northeast Fontier Railway – Lumding Division. Lumding Division. http://lumdingdivision.com/aboutus.php. பார்த்த நாள்: 13 May 2013.
- Agartala the capital of Tripura gets direct train to Kolkata - North East Frontier Railway - Indian Railways
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.