வட்காவ் தொடருந்து நிலையம்

வட்காவ் தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் உள்ளது.

வட்காவ் தொடருந்து நிலையம்
Vadgaon Railway Station
वडगाव रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
இடம்வட்காவ், மாவள் வட்டம், புனே மாவட்டம்.
இந்தியா
அமைவு18.7425°N 73.6368°E / 18.7425; 73.6368
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்புனே புறநகர் ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுVDN
பயணக்கட்டண வலயம்மத்திய ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித்தடங்களில் செல்லும் தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.

இவை தவிர, கீழ்க்காணும் பயணிகள் வண்டிகளும் நின்று செல்கின்றன.

  1. புனே - கர்ஜத் பயணியர் ரயில்
  2. மும்பை - சாய் நகர் சீரடி விரைவு பயணியர் ரயில்
  3. மும்பை - பிஜாப்பூர் விரைவு பயணியர் ரயில்

இது இரண்டு நடைமேடைகளைக் கொண்டது.

 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Legend
புனே சந்திப்பு
முடா ஆறு
சிவாஜி நகர்
கட்கி
முளா ஆறு
தாபோடி
காசர்வாடி
பிம்ப்ரி
சிஞ்ச்வடு
ஆகுர்டி
தேஹு ரோடு
பேக்டேவாடி
கோராவாடி
தளேகாவ்
வட்காவ்
கான்ஹே
காம்ஷேத்
மளவலி
லோணாவ்ளா

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.