தேஹு ரோடு தொடருந்து நிலையம்
தேஹு ரோடு தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்ட தொடர்வண்டி நிலையம் ஆகும். இங்கு புனே புறநகர் ரயில்வேயில் இயங்கும் அனைத்து தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன. இது மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்தினர் இயக்குகின்றனர். இது ஐந்து நடைமேடைகளையும், ஆறு ரயில்பாதைகளையும் கொண்டது.
புனே – லோணாவ்ளா புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Legend | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
தேஹு ரோடு தொடருந்து நிலையம் Dehu Road Railway Station देहू रोड रेल्वे स्थानक | |
---|---|
புனே புறநகர் ரயில் நிலையம் | |
இடம் | தேஹு ரோடு, புனே மாவட்டம். இந்தியா |
அமைவு | 18.6803°N 73.7344°E |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | புனே புறநகர் ரயில்வே |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 6 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | Yes |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | DEHR |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் |
மின்சாரமயம் | உண்டு |
சேவைகள் | |
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.
|
புறநகர தொடர்வண்டிகள்
- புனே - லோணாவ்ளா லோக்கல்
- புனே - தளேகாவ் லோக்கல்
- சிவாஜி நகர் - லோணாவ்ளா லோக்கல்
- சிவாஜி நகர் - தளேகாவ் லோக்கல்
விரைவுவண்டிகளும் பயணியர் வண்டிகளும்
- மும்பை - கோலாப்பூர் சகாயத்ரி விரைவுவண்டி
- புனே - கர்ஜத் பயணியர் ரயில்.
- மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் ரயில்.
- மும்பை - பிஜாப்பூர் - மும்பை பயணியர் ரயில்.
- மும்பை - சீரடி பயணியர் ரயில்.
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.