மன்னார்குடி தொடருந்து நிலையம்
மன்னார்குடி தாெடர்வண்டி சந்திப்பு நிலையம் (Mannargudi railway station) ஆனது இந்தியா, தமிழ்நாடு மாநிலம், திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி நகரில் உள்ள ஓர் தொடர்வண்டி நிலையமாகும்.
மன்னார்குடி தாெடர்வண்டி சந்திப்பு நிலையம் | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
![]() மன்னார்குடி தாெடர்வண்டி சந்திப்பில் நிற்கும் ஜோத்புர் விரைவு இரயில் | |
இடம் | மன்னை நகர், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா |
அமைவு | 10.6751°N 79.4531°E |
உயரம் | 17 metre |
உரிமம் | தென்னக இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | நாகப்பட்டினம் -திருச்சிராப்பள்ளி வழித்தடம் |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 5 |
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், ஆட்டோ, டாக்சி |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையில் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | MQ[1] |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
ரயில்வே கோட்டம் | திருச்சிராப்பள்ளி |
மின்சாரமயம் | இல்லை |
அமைவிடம் | |
![]() ![]() மன்னார்குடி இரயில் நிலையம் தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள இடம் |
அமைவிடம்
மன்னார்குடியில் மன்னை நகரில் இந்த தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் மன்னார்குடி பேருந்து பணிமனை உள்ளது. மன்னார்குடி தாெடர்வண்டி சந்திப்பு நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் உள்ள தொலைவு 86 கி.மீ ஆகும்.
இணைக்கும் தொடர்வண்டி நிலையங்கள்
சென்னை எழும்பூர், திருப்பதி, ஜோத்பூர் சந்திப்பு, ஜெய்ப்பூர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, புதுக்கோட்டை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு போன்றவை ஆகும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.