சுசீந்திரம் தொடருந்து நிலையம்
சுசீந்திரம் தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு: SCH) திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இருப்புப்பாதையில் சுசீந்திரம் சிற்றூரில் அமைந்துள்ளது. இது ஒரு நடைமேடை கொண்ட தொடருந்து நிலையம். தெற்கு ரெயில்வே மண்டலத்தின் திருவனந்தபுரம் பிரிவில் கன்னியாகுமரி-திருவனந்தபுரம் கோட்டத்தில் இருக்கிறது. இங்கு அனைத்து பயணிகள் ரயில்கள் நின்று செல்லும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.