மலேசிய மாவட்டங்கள்

தீபகற்ப மலேசியாவில் மாவட்டம் என்பது மாநிலத்தின் ஒரு துணைநிலைப் பிரிவாகும். மாநிலத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு நிருவாக அலகைக் குறிக்கும். மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[1] ஆங்கிலம்: (District), மலாய் மொழியில் (Daerah) என்று அழைக்கப் படுகின்றது. கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் ’ஜாஜாஹான்’ (Jajahan) என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு மலேசியாவில் ஒரு பெரிய மாவட்டத்தை கோட்டம் (Division, டிவிஷன்) என்று அழைக்கிறார்கள். அந்தக் கோட்டத்தின் கீழ் பல சிறுமாவட்டங்கள் வருகின்றன.[2] ஒரு மாநிலத்தைக் கோட்டங்களாகப் பிரித்து, அந்தக் கோட்டங்களை மாவட்டங்களாகப் பிரித்துள்ளார்கள். ஒரு மாவட்டம் என்பது ஒரு கோட்டத்தில் (Division) ஒரு துணைக் கோட்டமாகும் (Subdivision).[3] ஒரு டிவிஷன் என்றால் ஒரு கோட்டம். சப்-டிவிஷன் என்றால் ஒரு துணைக் கோட்டம். சபா மாநிலத்தில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. அந்த ஐந்து கோட்டங்களையும் 25 மாவட்டங்களாகப் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.[4]

சரவாக் மாநிலத்தில் 11 கோட்டங்கள் (டிவிஷன்கள்) உள்ளன. அவற்றை 29 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[5]

தீபகற்ப மலேசியா

மலேசியாவில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்:

ஜொகூர்

ஜொகூர் மாவட்டங்கள்

கெடா

கிளாந்தான்

  • பாச்சோக்
  • குவா மூசாங்
  • ஜெலி
  • கோத்தா பாரு
  • கோலா கிராய்
  • மாச்சாங்
  • பாசிர் மாஸ்
  • பாசிர் பூத்தே
  • தானா மேரா
  • தும்பாட்

மலாக்கா

நெகிரி செம்பிலான்

  • ஜெலுபு
  • ஜெம்போல்
  • கோலா பிலா
  • போர்டிக்சன்
  • ரெம்பாவ்
  • சிரம்பான்
  • தம்பின்

பகாங்

பினாங்கு

பினாங்கு மாவட்டங்கள்
  • வட கிழக்கு பினாங்கு
  • தென் மேற்கு பினாங்கு
  • வட செபாராங் பிறை
  • மத்திய செபாராங் பிறை
  • தென் செபாராங் பிறை

பேராக்

பெர்லிஸ்

சிலாங்கூர்

திரங்கானு

  • பெசுட்
  • டுங்குன்
  • உலு திரங்கானு
  • கெமாமான்
  • கோலா திரங்கானு
  • மாராங்
  • செத்தியூ
  • கோலா நெருஸ்

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்

  • புக்கிட் பிந்தாங்
  • பண்டார் துன் ரசாக்
  • செராஸ்
  • செத்தியாவங்சா
  • கெப்போங்
  • லெம்பா பந்தாய்
  • பத்து
  • செபுத்தே
  • சிகாம்புட்
  • தித்திவாங்சா
  • வங்சாமாஜு

திரங்கானு

  • பெசுட்
  • டுங்குன்
  • உலு திரங்கானு
  • கெமாமான்
  • கோலா திரங்கானு
  • மாராங்
  • செத்தியூ
  • கோலா நெருஸ்

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்

  • புக்கிட் பிந்தாங்
  • பண்டார் துன் ரசாக்
  • செராஸ்
  • செத்தியாவங்சா
  • கெப்போங்
  • லெம்பா பந்தாய்
  • பத்து
  • செபுத்தே
  • சிகாம்புட்
  • தித்திவாங்சா
  • வங்சாமாஜு

புத்ராஜெயா

  • புத்ராஜெயா (புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் ஒரே மாவட்டம்.)

கிழக்கு மலேசியா

சபா

  • உட்புற டிவிஷன்
    • பியூபோர்ட்
    • கெனிங்காவ்
    • கோலா பென்யூ
    • நாபாவான்
    • சிபித்தாங்
    • தம்புனான்
    • தெனோம்
  • கூடாட் டிவிஷன்
  • சண்டாக்கான் டிவிஷன்
  • தாவாவ் டிவிஷன்
  • மேற்கு கரை டிவிஷன்
    • கோத்தா பெலுட்
    • கோத்தா கினபாலு
    • பாப்பார்
    • பெனாம்பாங்
    • புத்தாத்தான்
    • ரானாவ்
    • துவாரான்

சரவாக்

  • பெத்தோங் டிவிஷன்
    • பெத்தோங்
    • சாராதோக்
  • பிந்துலு டிவிஷன்
    • பிந்துலு
    • தாதாவ்
  • காப்பிட் டிவிஷன்
    • பெலாகா
    • காப்பிட்
    • சோங்
  • கூச்சிங் டிவிஷன்
    • பாவ்
    • லுண்டு
  • லிம்பாங் டிவிஷன்
    • லாவாஸ்
    • லிம்பாங்
  • மிரி டிவிஷன்
    • மருடி
    • மிரி
  • முக்கா டிவிஷன்
    • டாலாட்
    • டாரோ
    • மாத்து
    • முக்கா
  • சமரஹான் டிவிஷன்
    • ஆசாஜெயா
    • சமரஹான்
    • செரியான்
    • சிமுஞ்சான்
  • சாரிக்கே டிவிஷன்
    • ஜூலாவ்
    • பேராடோங்
    • சாரிக்கே
  • சிபு டிவிஷன்
  • ஸ்ரீ அமான் டிவிஷன்
    • லுபோக் அந்து
    • ஸ்ரீ அமான்

லாபுவான் கூட்டரசு பிரதேசம்

  • வடக்கு
    • பத்து மானிக்கார், போகோன் பத்து, காங்காராக் / மெரிண்டிங், தஞ்சோங் அறு, லாஜாவ், லூபோக் தெமியாங், புக்கிட் கூடா
  • மேற்கு
    • லாயாங்-லாயாங்கான், சுங்கை லாபு, புக்கிட் கலாம், கிலான் / கிலான் புலாவ் அக்கார், சுங்கை பங்காட்
  • தெற்கு
    • சுங்கை பூத்தோன், சுங்கை பெடாவுன் / சுங்கை செம்பிலாங், சுங்கை மிரி / பாகார், பெலுக்குட், பெபூலோ, சுங்கை லாடா
  • விக்டோரியா நகரம் / கிழக்கு
    • பந்தாய், டுரியான் தஞ்சோங், பத்து ஆராங், கெர்சிக் / சாகுகிங் / ஜாவா / பாரிட், பாத்தாவ்-பாத்தாவ் 1, பாத்தாவ்-பாத்தாவ் 2, சுங்கை கெலிங், ரஞ்சா ரஞ்சா, நாகாலாங் / கெருப்பாங்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.