ஜொகூர் பாரு
ஜொகூர் பாரு (ஜொகூர் பகாரு, Johor Baru,[nb 1] அல்லது Johore Bahru; சுருக்கமாக: JB) என்பது மலேசியாவி்ல் உள்ள ஜொகூர் மாநிலத்தின் தலைநகராகும்.
ஜொகூர் பாரு | ||
---|---|---|
நகரம் | ||
![]() மேலே இடமிருந்து கடிகாரச்சுற்றில்: ஜோகூர் பாரு இரவில், சுல்தான் இப்ராகிம் கட்டிடம், தெப்ராவ் நெடுஞ்சாலை, ஜொகூர்-சிங்கப்பூர் வழிப்பாதை | ||
| ||
அடைபெயர்(கள்): JB, பந்தாய் ராயா செலாத்தான் (தெற்கு நகரம்) | ||
குறிக்கோளுரை: 'Berkhidmat, Berbudaya, Berwawasan' சேவை, கலாசாரம், வீயூகம் (ஆங்கிலம்:'Servicing, cultured, visionary') | ||
நாடு | மலேசியா | |
மாநிலம் | ஜொகூர் | |
Establishment | 1855 | |
Granted city status | 1994 | |
அரசு | ||
• மாநகரத் தந்தை | ஹாஜி முகம்மது ஜாபர் பின் அவாங் | |
பரப்பளவு | ||
• நகரம் | [ | |
ஏற்றம் | 36.88 | |
மக்கள்தொகை (2009) | ||
• நகரம் | 4,97,067 | |
• பெருநகர் | 15,00,000 | |
நேர வலயம் | MST (ஒசநே+8) | |
• கோடை (பசேநே) | Not observed (ஒசநே) | |
இணையதளம் | http://www.johordt.gov.my/ | |
இந்நகரத்தில் 7,409 மக்கள் வசிக்கின்றனர். 1.5 மில்லியன் மக்கள் தலைநகர்ச் சார்ந்த பகுதியில் வசிக்கின்றனர். சிங்கப்பூர்-ஜோகூர் மொத்த மக்கள் தொகை 7 மில்லியனாகும். [1][2] நாட்டின் 22.5 மில்லியன் சுற்றுலா விருந்தினரில் 49.9 சதவீத வருகை சிங்கப்பூரை இணைக்கும் ஜோகூர் பாரு பாலம் வழியாகவே வருகின்றனர்.
மேற்கோள்கள்
- Helders, Stefan. "Malaysia:Metropolitan areas". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 2012-12-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-05-17.
- Musa, Zazali (2009-02-02). "Shopping haven in Iskandar Malaysia". The Star (Petaling Jaya, Malaysia: Star Publications). http://biz.thestar.com.my/news/story.asp?file=/2009/2/2/business/2901045&sec=business. பார்த்த நாள்: 2010-12-19.
- மலாய் மொழியில் பாரு என்றால் "புதியவை" மற்றும் ஜொகூர் என்றால் "அணிகலன்".
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.