பொந்தியான்

பொந்தியான் என்பது ஜோகூரிற்கு தென்மேற்காக அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது மலேசியாவின் ஜோகூரின் தலைமாநிலமான ஜொகூர் பாரிலிருந்து 62 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் பெயரான பொந்தியான் இதன் இரு நகரங்களான பொந்தியான் பீசார் மற்றும் பொந்தியான் கேச்சில் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பொந்தியான்
Pontian
笨珍
மலேசியாவின் மாவட்டம்

கொடி
நாடு மலேசியா
State ஜோகூர் தருள் தக்சீம்
தொகுதிபொந்தியான் கேச்சில்
பரப்பளவு
  மொத்தம்907
மக்கள்தொகை (2007)
  மொத்தம்54,922
  அடர்த்தி61
MAS82000
MAS07
வாகனப் பதிவுJxx
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.