சிப்பாங்

சிப்பாங், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள நகரமும் மாவட்டமுமாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 612 சதுர கிலோமீட்டர்கள், இங்கே 212,050 மக்கள் வாழ்வதாக, 2010 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கே அமைந்துள்ளது.

சிப்பாங்
District of மலேசியா
Country மலேசியா
State சிலாங்கூர் தரூல் ஏசான்
அரசு
  மாவட்ட அலுவலர்Mohd Amin Ahmad Ahya
பரப்பளவு
  மொத்தம்612
மக்கள்தொகை (2010)
  மொத்தம்2,12,050
  அடர்த்தி350

மலேசியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா நகரம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

புவியியல்

சிப்பாங் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.

பாரளுமன்றத் தொகுதியும் மாநில சட்டமன்றமும்

Sepang, Selangor Parliament and State Assembly Electoral Districts


சிப்பாங் மாவட்டத்தினை பாராளுமன்றத்தில் பிரதினிதித்துவப்படுத்துபவர்கள்:

Parliamentதொகுதியின் பெயர்உறுப்பினர்கட்சி
P102 சிர்தாங்அனிசா அகமதுபகாதான் ராகியட் (PR)
P113 சிப்பாங்நந்தகுமாரன்பாரிசான் நேசினல் (BN)


சிப்பாங் மாவட்டத்தினை மாநில அவையில் பிரதினிதித்துவப்படுத்துபவர்கள்:

Parliamentமாநிலம்தொகுதிஉறுப்பினர்கட்சி
P102 N26BangiShafie Abu BakarPakatan Rakyat (PR)
P113 N54Tanjung SepatKarim MansorBarisan Nasional (BN)
P113 N55DengkilMarsum PaingBarisan Nasional (BN)
P113 N56Sungai PelekYap Ee WahBarisan Nasional (BN)

திட்டங்கள்

Projectவகை குறிப்பு
சிப்பாங் International Circuit International Circuit
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் பன்னாட்டு வானூர்தி நிலையம்


மேற்கோள்கள்

    புற இணைப்புகள்


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.