பூச்சோங்

பூச்சோங் (Puchong) மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நகரம் ஆகும். பூச்சோங் நகரானது கோலாலம்பூர் மற்றும் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாக்கு நடுவில் அமைந்துள்ளது.

பூச்சோங்
Puchong

நகரம்
நாடுமலேசியா
மாநிலம்சிலாங்கூர்
உருவாக்கம்1900
அரசு
  நாடாளுமன்ற உறுப்பினர் ஜனநாயக செயல் கட்சி
கோவிந்த் சிங் தியோ
நேர வலயம்MST (ஒசநே+8)

ஆட்சி முறை

புச்சோங் சுபாங் ஜெயா நகராட்சி மற்றும் சிப்பாங் நகராட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது.

புச்சோங் சிறிய சிங்கம்

பூச்சோங் நகரின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்த் சிங் தியோ ஆவார். இவர் ஒரு வழக்கறிஞரும் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய சட்ட பணியகச் செயலாளருமாவார். இவர் "புச்சோங் சிறிய சிங்கம்" என்று அழைக்கப்படுகிறார் .

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.