ஓரிகன்

ஒரிகன் (தமிழக வழக்கு - ஆரிகன்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சேலம், மிகப்பெரிய நகரம் போர்ட்லன்ட். ஐக்கிய அமெரிக்காவில் 33 ஆவது மாநிலமாக 1859 இல் இணைந்தது,

ஓரிகன் மாநிலம்
ஓரிகனின் கொடி ஓரிகன் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பீவர் மாநிலம்
குறிக்கோள்(கள்): Alis volat propriis (தன் சிறகு உடன் பறக்கறாள்)
ஓரிகன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை[1]
தலைநகரம்சேலம்
பெரிய நகரம்போர்ட்லன்ட்
பெரிய கூட்டு நகரம்போர்ட்லன்ட் மாநகரம்
பரப்பளவு  9வது
 - மொத்தம்98,466 சதுர மைல்
(255,026 கிமீ²)
 - அகலம்260 மைல் (420 கிமீ)
 - நீளம்360 மைல் (580 கிமீ)
 - % நீர்2.4
 - அகலாங்கு42° வ - 46° 18′ வ
 - நெட்டாங்கு116° 28′ மே - 124° 38′ மே
மக்கள் தொகை 27வது
 - மொத்தம் (2000)3,421,399
 - மக்களடர்த்தி35.6/சதுர மைல் 
13.76/கிமீ² (39வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஹுட் மலை[2]
11,239 அடி  (3,425 மீ)
 - சராசரி உயரம்3,297 அடி  (1,005 மீ)
 - தாழ்ந்த புள்ளிபசிபிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
பெப்ரவரி 14, 1859 (33வது)
ஆளுனர்டெட் குலொங்கொஸ்கி (D)
செனட்டர்கள் ரான் வைடன் (D)
கார்டன் ஸ்மித் (R)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைபசிபிக்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-8/-7
 - மல்ஹூர் மாவட்டம்மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் OR Ore. US-OR
இணையத்தளம் www.oregon.gov

மேற்கோள்கள்

  1. Calvin Hall (2007-01-30). "English as Oregon's official language? It could happen". Oregon Daily Emerald. பார்த்த நாள் 2007-05-08.
  2. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.