எசேக்கியேல்

எசேக்கியேல் (ஆங்கிலம்:Ezekiel; /[invalid input: 'icon'][invalid input: 'ɨ']ˈzki.əl/; எபிரேயம்: יְחֶזְקֵאל; அரபி:حزقيال; அர்த்தம்:'கடவுள் பலப்படுத்துவார்') என்பவர் எபிரேய விவிலியத்திலுள்ள எசேக்கியேல் நூலில் மத்திய பாத்திரம் ஆவார்.

எசேக்கியேல்
எசேக்கியேல், மைக்கலாஞ்சலோவின் ஓவியம்
தீர்க்கதரிசி, குரு
பிறப்பு(ஏ) கி.மு. 622
எருசலேம்
இறப்பு(ஏ)கி.மு. 570
பாபிலோன் (?)
ஏற்கும் சபை/சமயம்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்எசேக்கியேலின் கல்லறை, அல் கிஃபல், ஈராக்
திருவிழாஆகஸ்ட் 28 - ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
சூலை 23 - உரோமன் கத்தோலிக்கம்
சூலை 21 - லூத்தரணியம்

யூதம், கிறித்தவம், இசுலாம் என்பன எசேக்கியேலை எபிரேய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர் எருசலேமின் அழிவையும், யூதர்களின் மூன்றாம் தேவாலயம் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் நூலின் ஆசிரியர் என நோக்கப்படுகின்றார்.

குறிப்புக்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.