ரெபேக்கா
ரெபேக்கா அல்லது ரெபேக்காள் (Rebecca / Rebekah; எபிரேயம்: רִבְקָה, தற்கால Rivká திபேரியம் Riḇqā ISO 259-3: Ribqa, எபிரேயம்: ribhqeh பொருள்: "இணைப்பு", செமித்திய மூலம்: "கட்டுவதற்கு, இணை அல்லது பிணை",[1] "பாதுகாக்க", அல்லது "கண்ணி வைக்க")[2] என்பவர் எபிரேய விவிலியத்தில் ஈசாக்குவின் மனைவியாகவும், யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகவும் காண்பிக்கப்படுகிறார். ஈசாக்கும் ரெபேக்காவும் பிதாப்பிதாக்களின் குகையில் அடக்கம் செய்யப்பட்ட நான்கு சோடிகளில் ஒன்று என நம்பப்படுகிறது. மற்ற அடக்கம் செய்யப்பட்ட சோடிகளாக ஆதாம்–ஏவாள், ஆபிரகாம்–சாராள், யாக்கோபு–லேயா ஆகியோர் கருதப்படுகின்றனர்.[3]
குடும்ப மரம்
தேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[4] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனா | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணை
- "Rebecca". Online Etymology Dictionary (2010). பார்த்த நாள் 29 மே 2011.
- "Meaning and etymology of the name Rebecca (Rebekah)". Abarim Publications. பார்த்த நாள் 29 மே 2011.
- "Cave of the Patriarchs". பார்த்த நாள் 4 பெப்ரவரி 2014.
- Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.