தற்கால எபிரேயம்

தற்கால எபிரேயம், நவீன எபிரேயம் அல்லது இசுரேலிய எபிரேயம் (Modern Hebrew, எபிரேயம்: עברית חדשה இவ்ரித் கடாஸ் - "தற்கால எபிரேயம்" அல்லது "புதிய எபிரேயம்") என்பது பொதுவாக எபிரேயம் (עברית இவ்ரித்) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது தற்போது பேசப்படும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எபிரேயம் ஆகும். பண்டைய காலத்தில் பேசப்பட்ட கானானிய மொழிகயாகிய எபிரேயம், கி.மு 3 ஆம் நூற்றாண்டில் அரமேய ஆரம்ப மேற்கு பேச்சு மொழியினால் யூதத் தாய் மொழியாக இடம் பிடித்துக் கொண்டதுடன் இலக்கிய மொழியாகத் தொடர்ந்தது.

தற்கால எபிரேயம்
இசுரேலிய எபிரேயம்
עברית חדשה ïvrít ħadašá
சலோம் எனும் சொல் தற்கால எபிரேயத்தில், உயிர்க்குறிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு(கள்)இசுரேல்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
இசுரேலில் 4.4 மில்லியன்  (2012)[1]
இசுரேலுக்கு வெளியே அரை மில்லியனுக்கு மேல்[1]
முதலாம், இரண்டாம் மொழிப்படி மொத்தம் 7.4 மில்லியன் இசுரவேலர்[2]
ஆரம்ப வடிவம்
விவிலிய எபிரேயம்
  • மில்ஸ்னைக் எபிரேயம்
    • மத்திய கால எபிரேயம்
      • தற்கால எபிரேயம்
எபிரேய அரிச்சுவடி
எபிரேய புடையெழுத்து
கையெழுத்து வடிவம்
சைகை எபிரேயம்[3]
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இசுரேல்
Regulated byஎபிரேய மொழி உயர்கல்விக்கழகம்
האקדמיה ללשון העברית (HaAkademia LaLashon HaʿIvrit)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3heb
மொழிக் குறிப்புhebr1245[4]
எபிரேயம் பேசும் உலகம்:
  எபிரேயம் பெரும்பான்மையாகவுள்ள பகுதிகள்
  எபிரேயம் சிறுபான்மையாகவுள்ள பகுதிகள்

உசாத்துணை

  1. Dekel 2014
  2. "The differences between English and Hebrew". Frankfurt International School. பார்த்த நாள் 2 நவம்பர் 2013.
  3. Meir & Sandler, 2013, A Language in Space: The Story of Israeli Sign Language
  4. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Hebrew". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/hebr1245.

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.