தமிழ் இலக்கியப் பட்டியல்

காலம் வாரியாகத் தமிழ் இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்

தலைச்சங்கம்

நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்இயற்றிய காலம்நூலின் வகைகிடைத்ததுசான்றுகள்குறிப்புகள்
அகத்தியம்அகத்திய ஞானம்அகத்தியர்இலக்கணம்மறைந்தது. உரை நூல்களிலிருந்து சில பாக்கள் கிடைத்தன.[1][2]பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.
பரிபாடல்[1][2]
முதுநாரைமறைந்த தமிழ் நூல்[1]
முதுகுருகுமறைந்த தமிழ் நூல்[1]
களரியாவிரை[1][2]

இடைச்சங்கம்

நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்இயற்றிய காலம்நூலின் வகைகிடைத்ததுசான்றுகள்குறிப்புகள்
தொல்காப்பியம்தொல்காப்பியர்இலக்கணம்கிடைத்தது[1][2]
மாபுராணம்இலக்கணம்[1][2]
இசைநுணுக்கம்சிகண்டி (அகத்தியர் சீடர்)இலக்கணம்[2]இசை இலக்கண நூல்
பூதபுராணம்இலக்கணம்[1][2]
கலி[1][2]
குருகு[1][2]
வெண்டாளி[1][2]
வியாழமாலை அகவல்[1][2]

கடைச்சங்கம்

பதினெண் மேற்கணக்கு நூல்கள்
எட்டுத்தொகை[3]
நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்இயற்றிய காலம்கிடைத்ததுசான்றுகள்திணைகுறிப்புகள்
நற்றிணைநற்றிணை நானூறு175 புலவர்கள்[1][2]அகத்திணை
குறுந்தொகை205 புலவர்கள்அகத்திணை
ஐங்குறுநூறு5 புலவர்கள்[1][2]அகத்திணை
பதிற்றுப்பத்து10 புலவர்கள்[1][2]புறத்திணை
பரிபாடல்பரிபாட்டு22 புலவர்கள்வையை பற்றிய பாடல்கள் - அகத்திணை, ஏனையவை புறத்திணை பாடல்கள்
கலித்தொகைஐவர்அகத்திணை
அகநானூறுஅகம், அகப்பாட்டு, நெடுந்தொகைபலர்அகத்திணை
புறநானூறுபுறம்பலர்புறத்திணை
பத்துப்பாட்டு[4]
நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்இயற்றிய காலம்கிடைத்ததுசான்றுகள்திணைகுறிப்புகள்
திருமுருகாற்றுப்படைபுலவராற்றுப்படைநக்கீரர் (சங்ககாலப் புலவர்)புறத்திணை
பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்புறத்திணை
சிறுபாணாற்றுப்படைஇடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்புறத்திணை
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங் கண்ணனார்புறத்திணை
முல்லைப்பாட்டுநப்பூதனார்அகத்திணை
மதுரைக் காஞ்சிமாங்குடி மருதனார்புறத்திணை
நெடுநல்வாடைநக்கீரர் (சங்ககாலப் புலவர்)அகத்திணை பற்றிக் கூறினும், பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டதால் புறத்திணை என்றே கொள்வது மரபு
குறிஞ்சிப் பாட்டுகபிலர் (சங்ககாலப் புலவர்)அகத்திணை
பட்டினப் பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்அகத்திணை
மலைபடுகடாம்கூத்தராற்றுப்படைஇரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்புறத்திணை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்[5]
நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்இயற்றிய காலம்கிடைத்ததுசான்றுகள்திணைகுறிப்புகள்
நாலடியார்நாலடி நானூறு, வேளாண் வேதம்சமண முனிவர்கள்அறம்/நீதி
நான்மணிக்கடிகைவிளம்பி நாகனார்அறம்/நீதி
இன்னா நாற்பதுகபிலர்அறம்/நீதி
இனியவை நாற்பதுபூதஞ் சேந்தனார்அறம்/நீதி
கார் நாற்பதுமதுரைக் கண்ணங்கூத்தனார்அகத்திணை
களவழி நாற்பதுபொய்கையார்புறத்திணை
ஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார்அகத்திணை
ஐந்திணை எழுபதுமூவாதியார்அகத்திணை
திணைமொழி ஐம்பதுகண்ணன்சேந்தனார்அகத்திணை
திணைமாலை நூற்றைம்பதுகணிமேதாவியார்அகத்திணை
திருக்குறள்உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல்திருவள்ளுவர்அறம்/நீதி
திரிகடுகம்நல்லாதனார்அறம்/நீதி
ஆசாரக்கோவைபெருவாயில் முள்ளியார்அறம்/நீதி
பழமொழி நானூறுமுன்றுரை அரையனார்அறம்/நீதி
சிறுபஞ்சமூலம்காரியாசான்அறம்/நீதி
இன்னிலைபொய்கையார்20ஆம் நூற்றாண்டுஅகத்திணை
முதுமொழிக்காஞ்சிமதுரைக் கூடலூர் கிழார்அறம்/நீதி
ஏலாதிகணிமேதாவியார்அறம்/நீதி
கைந்நிலைஐந்திணை அறுபதுபுல்லங்காடனார்அகத்திணை
பிற கடைச்சங்க நூல்கள்
நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்இயற்றிய காலம்நூலின் வகைகிடைத்ததுசான்றுகள்குறிப்புகள்
நெடுந்தொகை நானூறு[1][2]
குறுந்தொகை நானூறு[1][2]
நூற்றைம்பது கலி[1][2]
எழுபது பரிபாடல்[1][2]
கூத்து[1][2]
வரி[1][2]
சிற்றிசை[1][2]
பேரிசை[1][2]

இதர சங்க நூல்கள்

நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்இயற்றிய காலம்நூலின் வகைகிடைத்ததுசான்றுகள்குறிப்புகள்
கூத்தநூல்(முற்கால சங்க நூல்)இலக்கணம்[2]
கூத்தநூல்(பிற்கால சங்க நூல்)சாத்தனார்இலக்கணம்
தகடூர் யாத்திரைபுறத்திணை நூல்
முத்தொள்ளாயிரம்அகத்திணை மற்றும் புறத்திணை நூல்

பிற்கால நூல்கள்

நூலின் பெயர்நூலின் வேறுபெயர்கள்நூலின் ஆசிரியர்காலம்நூலின் வகைகிடைத்ததுசான்றுகள்குறிப்புகள்
இந்திரகாளியம்(முற்கால நூல்)இலக்கணம்[2]
இந்திரகாளியம்(பிற்கால நூல்)யமளேந்திரர்கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்கு முன்இலக்கணம்மறைந்தது. உரை நூல்களிலிருந்து சில பாக்கள் கிடைத்தன.[6][7][8]பாட்டியல் நூல்
பஞ்சமரபுஐந்தொகைசேறை அறிவனார்இலக்கணம்[2]இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல்
பரதசேனாபதியம்ஆதிவாயிலார்இலக்கணம்மறைந்தது[2]இசைத்தமிழ் இலக்கண நூல்
மதிவாணர் நாடகத் தமிழர்மதிவாணன்கி.பி. 1ஆம் நூற்றாண்டுஇலக்கணம்[2]இந்நூல் வசைக் கூத்திற்கும்,புகழ் கூத்திற்கும் இலக்கணம் கூறுவதாக உள்ளது. இந்நூல் நாடகத் தமிழ் நூல் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும்.
கணக்கு நூல்காக்கைப்பாடினியார்கணக்கியல்[9]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கணக்கதிகாரம்காரிநாயனார்கணக்கியல்[9]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
ஏரம்பம்கணக்கியல்[9][10]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கிளரலாபம்கணக்கியல்[9][10]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
அதிசரம்கணக்கியல்[9][10]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கலம்பகம்கணக்கியல்[9][10]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
திரிபுவனத் திலகம்கணக்கியல்[9][10]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கணிதரத்தினம்கணக்கியல்[9][10]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
சிறுகணக்குகணக்கியல்[9][10]மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
ஆதிமெய் உதய பூரண வேதாந்தம் மெய்வழி சாலை ஆண்டவர்கள் வேதாந்தம் (பக்தி இலக்கியம்) [11] ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்
திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் சிற்றிலக்கியம்,

பாவினம்,

இலக்கணம்

[12] இலக்கியங்கள் இல்லாத 32 வகை சிற்றிலக்கியங்களுக்கு புதிய இலக்கியம் படைத்த நூல். 96 உடன் புதிய வகை 12 சிற்றிலக்கியங்களும் சேர்த்து 108 சிற்றிலக்கியங்கள் ஒரே புலவரால் பாடப்பெற்ற நூல்

அற/நீதி நூல்கள்

காப்பியங்கள்:

ஐப்பெருங் காப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

== பன்னிரண்டு திருமுறைகள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

பக்தி இலக்கியங்கள்

மெய்வழி பக்தி இலக்கியங்கள்

  • திரு அங்கமாலை (கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [12]
  • திரு அட்டகம் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு அட்ட மங்கலம்  (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • ஆன்மராக மாலை (நேரிசை வெண்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு அம்மானை (தரவு கொச்சகக் கலிப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • ஞானப் பேரரசர் திருவிருத்தம் (கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அண்ணல் அலங்கார பஞ்சகம் (கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருவருட்சாலை ஆற்றுப்படை (நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருஇணைமணிமாலை (நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் இயன்மொழி வாழ்த்து (நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு இரட்டைமணி மாலை (நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் இருபா இருபஃது (நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு உந்தியார் (நேரிசை வெண்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு உலா (நேரிசை வெண்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு உலா மடல் (நேரிசை வெண்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு (நேரிசை வெண்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், தென்பாங்கு, சிந்து ,ஆனந்தக் களிப்பு ) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • கலியை வெல் உழிஞை மாலை (கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் உற்பவ மாலை (நேரிசை வெண்பா, பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருப்பொன்னூஞ்சல்  (எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருவூர் இன்னிசை வெண்பா (இன்னிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருவூர் நேரிசை வெண்பா (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருவூர் வெண்பா (சிந்தியல் வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் எண் செய்யுள் (கலித்தாழிசைF) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருஎழுகூற்றிருக்கை (நிலைமண்டில ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • மெய்யூர் ஐந்திணைச் செய்யுள் (நேரிசை ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு ஒருபா ஒருபஃது (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு ஒலியந்தாதி (திருப்புகழ்ச் சந்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நற்கடிகை வெண்பா  (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • வான் கடைநிலை (நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருக்கண்படை நிலை (கலித்தாழிசை, கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • சாலைக் கலம்பகம் (பாவும் பாவினங்கள் அனைத்தும்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நன்காஞ்சி மாலை (நேரிசை வெண்பா, கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • தெய்வ காப்பியம் (கலிவிருத்தம், 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருக் காப்பு மாலை  (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • பூவடிப் போற்றிகள்  (சந்தப் பாடல்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • விண்பாங்கரசர் தென்பாங்கு (கும்மிப் பாடல் சந்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • ஞானக் குழமகன் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • ஊறல்மலைக் குறமங்கை (6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,கீர்த்தனைகள், சந்தப் பாடல்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்  (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருட் கைக்கிளை (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • மெய் பெறு நிலை (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருவருட்கோவை (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருச்சதகம் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருட் சாதகம் (பல்வகைப் பாசுரங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • வண்ணப்பூ (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அறக்களவஞ்சி (வஞ்சி நிலை விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • செய்ந்நன்றி சாற்று (கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருச் செவியறிவுறூஉ (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருத்தசாங்கம (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருத்தசாங்கத்தயல்  (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் தண்டக மாலை (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அறம் வேண்டகம் (அறுசீர், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • ஒளிர் தாரகை மாலை  (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருட்சேனை மாலை (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருக்கண்ணெழில் (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • தெய்வத் திருவருளெம்பாவை  (கொச்சகக் கலிப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அறப்போர் மாலை (கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அறிதுயிலெடை நிலை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அன்பு விடு தூது (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நற்றொகைச் செய்யுள் (நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் நயனப் பத்து (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • எழில் நவமணிமாலை (பல்வகைப் பாசுரங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • சிவரத்தின மாலை (பல்வகைப் பாசுரங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு நாம மாலை (குறளடி, சிந்தடி வஞ்சிப்பாக்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அறம் நாற்பது (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • வான்மதியரசர் நான்மணி மாலை (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் நூற்றந்தாதி (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நறு நொச்சி மாலை (கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • பொன்னரங்கர் பண்ணலங்காரம் (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • தெய்வமணிப் பதிகம் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருட் பதிற்றந்தாதி  (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அமுத பயோதரப் பத்து (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • யுக உதயப் பரணி (கலித்தாழிசை, சந்தப் பாடல்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நல் சந்த மாலை (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு பவனிக் காதல் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • சாலையூர்ப் பள்ளு (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நன்மதியரசர் பன்மணிமாலை (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • குரு திருவடி எழில் மணிமுடி  (கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்  (பன்னிருசீர், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • மெய்ப்புகழ்ச்சி மாலை (குறளடி வஞ்சிப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருப் புறநிலை (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் புறநிலை வாழ்த்து (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருப்பெயர் இன்னிசை வெண்பா (இன்னிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருப்பெயர் நேரிசை வெண்பா (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • தவத்ததிகாரம் (நேரிசை ஆசிரியப்பா மற்றும் பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருட்பெருமகிழ்ச்சி மாலை (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருப்பெருமங்கலம் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அறப்போர்க்கெழுவஞ்சி (வஞ்சி நிலைத்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நித்திய மங்கல வள்ளை (வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருமடல் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • மெய்ப்பொருள் மணிமாலை (நேரிசை வெண்பா, கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • மெய் முதுகாஞ்சி (நிலைமண்டில ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • இறைதிரு மும்மணிக் கோவை (நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் மும்மணி மாலை (நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • தவ மெய்க் கீர்த்தி (ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • நல் வசந்த மாலை (பஃறொடை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருவரலாற்று வஞ்சி (வஞ்சி நிலைத்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • மறலியை வெல் வருக்கக் கோவை (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • உயர் வருக்க மாலை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • கலியை வெல் வாகை மாலை  (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • அருள் வாதோரண மஞ்சரி  (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திருவாயுறை வாழ்த்து (நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • திரு விருத்தம் (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • ஞான விளக்கு நிலை (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • வீர வெட்சி மாலை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • வெற்றிக் கரந்தை மஞ்சரி  (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • வெற்றி மணி மாலை (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • இதயம் நெகிழ் மாலை (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
  • பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [24]
  • அனுபவ ஞானனூல், மெய்வழி மகரந்தர் கிருஷ்ணா அனந்தர் [25]
  • தோத்திரப் பாடல்களின் திரட்சி, மெய்வழி கலைமகா அனந்தர்
  • தெய்வ கானம், மெய்வழி தவக்குடி அனந்தர்
  • மாளும் மனுவுக்கு மாளா முன் ஒப்பாரி, மெய்வழி தவக்குடி அனந்தர்
  • தெய்வத் திருப்புகழ், மெய்வழி நடராசன் ஆச்சாரி
  • ஜீவஜோதி நாடகம், மெய்வழி சுப்புராயத் தேவர்

வைணவ சமயநூல்கள்

நாலாயிரத்திவ்விய பிரபந்தம்

  1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  4. திருச்சந்த விருத்தம்
  5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
  6. திருவாசிரியம்
  7. திருவாய்மொழி
  8. திருவிருத்தம்
  9. பெரிய திருவந்தாதி
  10. பெருமாள் திருமொழி
  11. திருப்பல்லாண்டு
  12. பெரியாழ்வார் திருமொழி
  13. திருப்பாவை
  14. நாச்சியார் திருமொழி
  15. திருப்பள்ளியெழுச்சி
  16. திருமாலை
  17. பெரிய திருமொழி
  18. திருக்குறுந்தாண்டகம்
  19. திருவெழுகூற்றுஇருக்கை
  20. சிறிய திருமடல்
  21. பெரிய திருமடல்
  22. அமலனாதி பிரான்
  23. கண்ணி நுண்சிறுத்தாம்பு
  24. இராமானுச நூற்றந்தாதி

சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.

சைவ சித்தாந்த பண்டார சாத்திரங்கள்

  • தசகாரியம் - அம்பலவாண தேசிகர்
  • சன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர்
  • சிவாக்கிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர்
  • சித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்
  • சித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர்
  • உபாயநிட்டை வெண்பா - அம்பலவாண தேசிகர்
  • நிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர்
  • உபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர்
  • அதிசயமாலை - அம்பலவாண தேசிகர்
  • நமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர்
  • பரிபூரணம் - ப்பதேசிகர்
  • நாயனார் (கழி நெடில்) திருவித்தங்கள்
  • சொக்கநாதக் கலித்துறை - குருஞான சம்பந்தர்
  • சொக்கநாத வெண்பா - குருஞான சம்பந்தர்
  • சிவபோகசாரம் - குருஞான சம்பந்தர்
  • பண்டாரக் கலித்துறை/ஞானப் பிரகாசமாலை - குருஞான சம்பந்தர்
  • நவரத்தினமாலை - குருஞான சம்பந்தர்
  • பிராசாத யோகம் - குருஞான சம்பந்தர்
  • திரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்
  • தசகாரிய அகவல் - குருஞான சம்பந்தர்
  • முத்தி நிச்சயம் - குருஞான சம்பந்தர்
  • சமாதி லிங்கப் பிரதிட்டா விதி - திருவம்பல தேசிகர்
  • சிந்தாந்த நிச்சியம் - திருநாவுக்கரசு தேசிகர்

கிறித்தவ தமிழ் இலக்கியங்கள்

இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள்

900

  • திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா

1100

1400

  • யாகோபுச் சித்தர் பாடல்கள் - கிபி 15 நூற்

1500

1600

1700

  • திருமணக் காட்சி
  • சின்னசீறா

1800

1900

  • பக்திப் பாமாலை - ஜமாலிய்யா செய்யது யாசீன் மௌலான
  • மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
  • நாயகர் பன்னிரு பாடல். - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
  • அற்புத அகில நாதர் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
  • இறையருட்பா - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா

2000

  • நாயகம் ஒரு காவியம் - மு. மேத்தா
  • தாகிபிரமம் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா

காலம் ?

  • சேக் பீர்முகம்மது சாகிபு - 20 மேற்பட்ட இசுலாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள்
  • மச்சரேகைச் சித்தரின் பேரின்ப சதகம்
  • சாம் நைனா லெப்பை ஆலிம் - அதபுமாலை
  • ஆலிப்புலவர் - மிகுராசு மாலை
  • திருப்பாலைக்குடி செய் தக்காதிப் புலவர் அபூசகுமா மாலை
  • அனபியா சாகிபு - நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்
  • அபீபு முகமது லெப்பை - மக்காக் கலம்பகம்
  • கவிக்களஞ்சியப் புலவர் - நபியதவார அம்மானை
  • குலாம் காதிறு நாவலர் - குவாலீர் கலம்பகம்
  • குலாம் காதிறு நாவலர் - புலவராற்றுப்படை
  • செவத்த மரைக்காயார் - திருமக்காக் கோவை
  • பெண்புத்திமாலை
  • நெஞ்சில் நிறைந்த நபிமணி
  • குணங்குடியார் பாடல்கள்
  • சீறா கீர்த்தனைகள்
  • சைத்தூன் கிஸ்ஸா
  • காசிம் படைப் போர்
  • இறசூல் மாலை - சாம் சிகாபுத்தீன் வலீ
  • நூறு மசாலா
  • நசீகத்து நாமா
  • இராச மணிமாலை
  • சம்ஊன் கிஸ்ஸா
  • விறகு வெட்டியார் கிஸ்ஸா
  • நான்கு பக்கீர்சா கிஸ்ஸா
  • தமீமுல் அன்சாரி கிஸ்ஸா
  • பப்பரத்தி மாலை
  • தாரு மாலை
  • மீரான் மாலை
  • வெள்ளாட்டி மசாலா
  • முகையத்தீன் ஆண்டகை சத்துரு சங்காரம்
  • மஸ்தான் சாகிபு பாடல்
  • தரீக்குல் ஜன்னா
  • அலி பாத்துசா நாடகம்

உலாக்கள்

  • மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள்

சதுரகராதியில் மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை,

1. அகப்பொருள் கோவை2. அங்கமாலை3. அட்டமங்கலம்4. அநுராகமாலை5. அரசன் விருத்தம்
6. அலங்கார பஞ்சகம்7. ஆற்றுப்படை8. இணை மணிமாலை9. இயன்மொழி வாழ்த்து10. இரட்டை மணிமாலை
11. இருபா இருஃபது12. உலா13. உலா மடல்14. உழத்திப்பாட்டு15. உழிஞை மாலை
16. உற்பவ மாலை17. ஊசல்18. ஊர் நேரிசை19. ஊர் வெண்பா20. ஊன் இன்னிசை
21. எண் செய்யுள்22. எழுகூற்றிருக்கை23. ஐந்திணைச் செய்யுள்24. ஒருபா ஒருபஃது25. ஒலியந்தாதி

96 வகை சிற்றிலக்கியங்களும் பாடப்பெற்றுள்ள - திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 நூல் - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [12]

பரணிகள்

கம்பர்

ஔவையார்

புராணங்கள்:

  • கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)
  • பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)
  • இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)
  • நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)
  • கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
  • இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
  • விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)
  • அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)
  • ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
  • மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
  • கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)
  • 64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி

இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கண ஆங்கில நூல்கள்

  • A larger grammar of the Tamil language in both its dialects, Madras, 1858 (ஆங்கிலம்)

நிகண்டுகள்

அகராதிகள்

கலைக்களஞ்சியங்கள்

தமிழ் அறிவியல் நூல்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை
  2. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை
  3. வாய்பாட்டுப் பாடல்கள்#எட்டுத்தொகை வாய்பாடு
  4. வாய்பாட்டுப் பாடல்கள்#பத்துப்பாட்டு வாய்பாடு
  5. வாய்பாட்டுப் பாடல்கள்#பதினெண்கீழ்க்கணக்கு வாய்பாடு
  6. பன்னிரு பாட்டியல்
  7. நவநீதப் பாட்டியல்
  8. வெண்பாப் பாட்டியல்
  9. தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94
  10. கணக்கதிகாரம்
  11. ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)
  12. திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 நூல், (நூலாசிரியர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்)
  13. "ஆதிமெய் உதய பூரண வேதாந்நம் - [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
  14. மெய்நிலைப் போதம் - நூலின் கர்த்தர்: ஞான பண்டித ஆஷிக்குல் றசூல் மகரிஷி மார்க் நாதர்(Ñāṉa paṇṭita āṣikkul ṟacūl makariṣi mārkkanātar)(1931).மதுமதீயன் பிரஸ்.மதுரை. [Rare Books Category அரிய நூல் வகை  www.tamildigitallibrary.in]
  15. "தெய்வத் தேடு கூடகம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
  16. "ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் - தெய்வத் திருப்பாடல்களின் திரட்சி [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
  17. நூல்: உறக்கத்தை ஜெயங்கொண்ட ஊர் [மெய்வழிச்சபையார் வெளியீடு - தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்]
  18. ஆதி மான்மியம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)
  19. "ஆதி மான்மியம் - ஆதியோதயத் தலைப் பருவம், ஆதியோதயப் பருவம், அழிகலிப் பருவம், முதுமொழி உதய பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
  20. "ஆதி மான்மியம் - வளர் குழந்நை குமார பருவம், மூலபண்டாரப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
  21. "ஆதி மான்மியம் - அகிலவலம் வரும் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது - mp3 ஒலி வடிவம்]".
  22. "ஆதி மான்மியம் - சன்னதம் பெறு பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது - mp3 ஒலி வடிவம்]".
  23. "ஆதி மான்மியம் - ஜீவசிம்மாசனப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது - mp3 ஒலி வடிவம்]".
  24. தெய்வ கீர்த்தனைகள் (இயற்றியவர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்)
  25. அனுபவ ஞானனூல், Dt: 5-10-1955 மெய்வழி மகரந்தர் கிருஷ்ண அனந்தர் [Source: http://www.tamildigitallibrary.in/ தமிழக அரசின் - தமிழ் இணையக் கல்விக்கழகம்]

உசாத்துணைகள்

  • மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.