திருவிருத்தம்

யாப்பிலக்கண வகையில் கட்டளைக் கலித்துறை எனக் கூறப்படும் பாடல் இறைவனைப் பற்றியதாக அமையும்போது திருவிருத்தம் எனப் போற்றப்படுவது மரபு.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.