தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம்

தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் என்பது தமிழ் இலக்கியம், இலக்கியப் போக்குகள், விமர்சனங்கள், விமர்சகர்கள் போன்ற பொருட் பரப்பை உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். இது இணையத்தில் www.encyclopediatamilcriticism.com என்ற முகவரியில் உள்ளது. பயனர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நூல் வடிவமாகவும் வெளி வந்துள்ளது. இதை ம. வேதசகாயகுமார் சு. இராஜேந்திரன் ஆகியோர் முதன்மையாகப் பங்களித்து உருவாக்கி உள்ளனர்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.