விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

இது ஒரு விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ஆகும்.

முக்கிய விவசாயப் பொருட்கள் உணவு, இழை, எரிமம், மூலப் பொருள் என குழுப்படுத்தலாம்.

வகைள்

தானியம்

FAOSTAT 2013 அறிக்கை

தானியம் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
வாற்கோதுமை  உருசியா  செருமனி  பிரான்சு  கனடா  துருக்கி
மக்காச்சோளம்  ஐக்கிய அமெரிக்கா  சீனா  பிரேசில்  அர்கெந்தீனா  உக்ரைன்
சிறுதானியம்  இந்தியா  நைஜீரியா  நைஜர்  சீனா  மாலி
நெல்  சீனா  இந்தியா  இந்தோனேசியா  வங்காளதேசம்  வியட்நாம்
ராய் (புல்வகை)  செருமனி  உருசியா  போலந்து  சீனா  பெல்ஜியம்
சோளம்  ஐக்கிய அமெரிக்கா  நைஜீரியா  இந்தியா  சூடான்  எதியோப்பியா
கோதுமை  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  உருசியா  பிரான்சு
காடைக்கண்ணி  உருசியா  கனடா  பின்லாந்து  போலந்து  ஆத்திரேலியா
கோதுமை ராய்  போலந்து  செருமனி  பிரான்சு  பெல்ஜியம்  உருசியா
Buckwheat  உருசியா  சீனா  போலந்து  ஐக்கிய அமெரிக்கா  கசக்கஸ்தான்
Quinoa  துருக்கி  சீனா  உஸ்பெகிஸ்தான்  மொரோக்கோ  ஈரான்

காய்கறிகள்

FAOSTAT 2013 அறிக்கை

Vegetable முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
இலைக்கோசு  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இந்தியா வார்ப்புரு:SPA  இத்தாலி
சுரைக்காய்  சீனா  இந்தியா  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  ஈரான்
Bean  மியான்மர்  இந்தியா  பிரேசில்  சீனா  மெக்சிக்கோ
வெங்காயம்  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  எகிப்து  ஈரான்
முட்டைக்கோசு  சீனா  இந்தியா  உருசியா  சப்பான்  தென் கொரியா
பச்சை அவரை  சீனா  இந்தோனேசியா  இந்தியா  துருக்கி  தாய்லாந்து
கொண்டைக் கடலை  இந்தியா  ஆத்திரேலியா  பாக்கித்தான்  துருக்கி  மியான்மர்
பருப்பு  இந்தியா  பாக்கித்தான்  கனடா  மியான்மர்  ஆத்திரேலியா
பூக்கோசுகள், புரோக்கோலி  சீனா  இந்தியா  இத்தாலி  மெக்சிக்கோ  பிரான்சு
கத்தரி  சீனா  இந்தியா  ஈரான்  எகிப்து  துருக்கி
உருளைக் கிழங்கு  சீனா  இந்தியா  உருசியா  உக்ரைன்  ஐக்கிய அமெரிக்கா
பசளிக் கீரை  சீனா  ஐக்கிய அமெரிக்கா  சப்பான்  துருக்கி  இந்தோனேசியா
மரவள்ளி  நைஜீரியா  தாய்லாந்து  வியட்நாம்  இந்தோனேசியா  கோஸ்ட்டா ரிக்கா
சோயா அவரை  ஐக்கிய அமெரிக்கா  பிரேசில்  அர்கெந்தீனா  சீனா  இந்தியா
கரட்  சீனா  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  உஸ்பெகிஸ்தான்  உக்ரைன்
கோசுக்கிழங்கு  சீனா  உஸ்பெகிஸ்தான்  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  உக்ரைன்
வெள்ளரி  சீனா  துருக்கி  ஈரான்  உருசியா  ஐக்கிய அமெரிக்கா
தக்காளி  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  துருக்கி  எகிப்து
இஞ்சி  இந்தியா  சீனா  நேபாளம்  நைஜீரியா  தாய்லாந்து
பூசணி  சீனா  இந்தியா  உருசியா  ஈரான்  ஐக்கிய அமெரிக்கா
Rapeseed  கனடா  சீனா  இந்தியா  பிரான்சு  செருமனி
குசும்பா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  மெக்சிக்கோ  எதியோப்பியா  கசக்கஸ்தான்
சேனைக்கிழங்கு  நைஜீரியா  கானா  ஐவரி கோஸ்ட்  பெனின்  டோகோ
எள்  மியான்மர்  இந்தியா  சீனா  சூடான்  தன்சானியா

பழம்

பழம் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
சர்க்கரை பாதாமி  துருக்கி  ஈரான்  உஸ்பெகிஸ்தான்  அல்ஜீரியா  இத்தாலி
சைத்தூன்  எசுப்பானியா  இத்தாலி  கிரேக்க நாடு  துருக்கி  மொரோக்கோ
பேரி  சீனா  ஐக்கிய அமெரிக்கா  அர்கெந்தீனா  இத்தாலி  துருக்கி
வாழைப்பழம்  இந்தியா  சாட்  உகாண்டா  பிலிப்பீன்சு  எக்குவடோர்
மா  இந்தியா  சீனா  தாய்லாந்து  இந்தோனேசியா  பாக்கித்தான்
தென்னை  இந்தோனேசியா  பிலிப்பீன்சு  இந்தியா  பிரேசில்  இலங்கை
கரும்பு  பிரேசில்  இந்தியா  சீனா  தாய்லாந்து  பாக்கித்தான்
அத்தி (தாவரம்)  துருக்கி  எகிப்து  அல்ஜீரியா  மொரோக்கோ  ஈரான்
திராட்சைப்பழம்  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இத்தாலி  பிரான்சு  எசுப்பானியா
தோடம்பழம்  பிரேசில்  ஐக்கிய அமெரிக்கா  சீனா  இந்தியா  மெக்சிக்கோ
பப்பாளி  இந்தியா  பிரேசில்  இந்தோனேசியா  நைஜீரியா  மெக்சிக்கோ
குழிப்பேரி  சீனா  இத்தாலி  எசுப்பானியா  ஐக்கிய அமெரிக்கா  கிரேக்க நாடு
ஆப்பிள்  சீனா  ஐக்கிய அமெரிக்கா  துருக்கி  போலந்து  இந்தியா
அன்னாசி  பிரேசில்  பிலிப்பீன்சு  தாய்லாந்து  கோஸ்ட்டா ரிக்கா  இந்தோனேசியா
Gooseberry  செருமனி  உருசியா  போலந்து  உக்ரைன்  செக் குடியரசு
வற்றாளை  சீனா  உகாண்டா  நைஜீரியா  இந்தோனேசியா  தன்சானியா
எலுமிச்சை  இந்தியா  மெக்சிக்கோ  அர்கெந்தீனா  சீனா  பிரேசில்
Raspberry  உருசியா  போலந்து  செர்பியா  ஐக்கிய அமெரிக்கா  உக்ரைன்
Plum  சீனா  செர்பியா  ஐக்கிய அமெரிக்கா  உருமேனியா  சிலி
செம்புற்று  ஐக்கிய அமெரிக்கா  துருக்கி  எசுப்பானியா  எகிப்து  மெக்சிக்கோ
Blueberry  ஐக்கிய அமெரிக்கா  கனடா  போலந்து  செருமனி  நெதர்லாந்து
பசலிப்பழம்  இத்தாலி  நியூசிலாந்து  சிலி  கிரேக்க நாடு  பிரான்சு
Ribes  உருசியா  போலந்து  உக்ரைன்  ஆஸ்திரியா  ஐக்கிய இராச்சியம்
பேரீச்சை  எகிப்து  ஈரான்  சவூதி அரேபியா  அல்ஜீரியா  ஈராக்
சேலாப்பழம்  துருக்கி  ஐக்கிய அமெரிக்கா  ஈரான்  இத்தாலி  எசுப்பானியா
ஆனைக்கொய்யா  மெக்சிக்கோ  இந்தோனேசியா  டொமினிக்கன் குடியரசு  ஐக்கிய அமெரிக்கா  கொலம்பியா
Quince  துருக்கி  சீனா  உஸ்பெகிஸ்தான்  மொரோக்கோ  ஈரான்
தர்ப்பூசணி  சீனா  துருக்கி  ஈரான்  பிரேசில்  எகிப்து
கொய்யாப் பழம்  இந்தியா  சீனா  கென்யா  தாய்லாந்து  இந்தோனேசியா
பலா  இந்தியா  வங்காளதேசம்  தாய்லாந்து  இந்தோனேசியா  நேபாளம்
மாதுளை  இந்தியா  ஈரான்  துருக்கி  எசுப்பானியா  தூனிசியா

பால் பண்ணை

FAOSTAT 2013 அறிக்கை

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
பால் (பானம்) (பசு)  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  சீனா  பிரேசில்  செருமனி
பால் (பானம்) (எருமை)  இந்தியா  சீனா  எகிப்து  பாக்கித்தான்  நேபாளம்
பால் (பானம்) (ஆடு)  இந்தியா  வங்காளதேசம்  சூடான் (with  தெற்கு சூடான்)  பாக்கித்தான்  மாலி
பால் (பானம்) (மந்தை)  சீனா  துருக்கி  கிரேக்க நாடு  சிரியா  உருமேனியா
பால் (பானம்) (ஒட்டகம்)  சோமாலியா  கென்யா  மாலி  எதியோப்பியா  நைஜர்

பானங்கள்

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
பால் (பானம்)  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  சீனா  பாக்கித்தான்  உருசியா
தேநீர்  சீனா  இந்தியா  கென்யா  இலங்கை  துருக்கி
காப்பி  பிரேசில்  வியட்நாம்  இந்தோனேசியா  கொலம்பியா  எதியோப்பியா
வைன்  பிரான்சு  இத்தாலி  எசுப்பானியா  ஐக்கிய அமெரிக்கா  அர்கெந்தீனா
பியர்  சீனா  ஐக்கிய அமெரிக்கா  பிரேசில்  உருசியா  செருமனி

இறைச்சி, ஊன்தசை

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
கோழி  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இந்தோனேசியா  பிரேசில்  இந்தியா
மாட்டிறைச்சி  ஐக்கிய அமெரிக்கா  பிரேசில்  சீனா  இந்தியா  அர்கெந்தீனா
பன்றி இறைச்சி  சீனா  ஐக்கிய அமெரிக்கா  செருமனி  எசுப்பானியா  பிரேசில்
வளர்ப்புச் செம்மறியாடு  சீனா  இந்தியா  ஆத்திரேலியா  சூடான்  ஈரான்
ஆடு  சீனா  இந்தியா  பாக்கித்தான்  வங்காளதேசம்  சூடான்
துருக்கி  ஐக்கிய அமெரிக்கா  பிரான்சு  செருமனி  இத்தாலி  பிரேசில்
வாத்து  சீனா  பிரான்சு  மலேசியா  மியான்மர்  வியட்நாம்

கொட்டைகள்

கொட்டை பெரிய உற்பத்தியாளர் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர்
வாதுமை  ஐக்கிய அமெரிக்கா  எசுப்பானியா
முந்திரி  வியட்நாம்  நைஜீரியா
செசுநட்  சீனா  துருக்கி
Hazelnut  துருக்கி  இத்தாலி
பசுங்கொட்டை  ஈரான்  ஐக்கிய அமெரிக்கா
Sheanut  நைஜீரியா  மாலி
Walnut  சீனா  ஈரான்
நிலக்கடலை  சீனா  இந்தியா

மசாலாப் பொருள்

மசாலாப் பொருள் பெரிய உற்பத்தியாளர் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர்
கறுவா  இந்தோனேசியா  சீனா  வியட்நாம்
சீரகம்  இந்தியா  சிரியா  துருக்கி
இஞ்சி  இந்தியா  சீனா  நேபாளம்
மிளகு  வியட்நாம்  இந்தியா  பிரேசில்
பச்சை மிளகாய்  இந்தியா  சீனா  மெக்சிக்கோ
கிராம்பு  இந்தோனேசியா  மடகாசுகர்  தன்சானியா
சாதிக்காய்  இந்தோனேசியா  கிரெனடா  இந்தியா
குங்குமப்பூ  ஈரான்  எசுப்பானியா  இந்தியா
வெனிலா  மடகாசுகர்  இந்தோனேசியா  சீனா
மஞ்சள் (மூலிகை)  இந்தியா  பாக்கித்தான்  சீனா
Cardamom  குவாத்தமாலா  இந்தியா  இந்தோனேசியா
வெள்ளைப்பூண்டு  சீனா  இந்தியா  தென் கொரியா
பெருஞ்சீரகம்  இந்தியா  மெக்சிக்கோ  சீனா

பிற

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
முட்டை  சீனா  ஐக்கிய அமெரிக்கா  இந்தியா  சப்பான்  மெக்சிக்கோ
மீன்  சீனா  பெரு  இந்தியா  இந்தோனேசியா  ஐக்கிய அமெரிக்கா
தேன்  சீனா  துருக்கி  அர்கெந்தீனா  உக்ரைன்  ஐக்கிய அமெரிக்கா
Cocoa bean  ஐவரி கோஸ்ட்  இந்தோனேசியா  கானா  நைஜீரியா  கமரூன்
உப்பு  ஐக்கிய அமெரிக்கா  சீனா  இந்தியா  கனடா  ஆத்திரேலியா
புகையிலை  சீனா  இந்தியா  பிரேசில்  ஐக்கிய அமெரிக்கா  இந்தோனேசியா

உணவற்ற உற்பத்திகள்

நார்

FAOSTAT 2013 அறிக்கை,

நார் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
Abaca  பிலிப்பீன்சு  எக்குவடோர்  கோஸ்ட்டா ரிக்கா  இந்தோனேசியா  எக்குவடோரியல் கினி
Agave  கொலம்பியா  மெக்சிக்கோ  நிக்கராகுவா  எக்குவடோர்  பிலிப்பீன்சு
பருத்தி  சீனா  இந்தியா  ஐக்கிய அமெரிக்கா  பாக்கித்தான்  பிரேசில்
ஆளி (செடி)  பிரான்சு  பெல்ஜியம்  பெலருஸ்  உருசியா  சீனா
சணல்  இந்தியா  வங்காளதேசம்  சீனா  உஸ்பெகிஸ்தான்  நேபாளம்
Kapok (2012 தரவு)  இந்தோனேசியா  தாய்லாந்து அறிக்கையில்லை அறிக்கையில்லை அறிக்கையில்லை
Ramie  சீனா  லாவோஸ்  பிலிப்பீன்சு  பிரேசில் அறிக்கையில்லை
பட்டு  சீனா  இந்தியா  உஸ்பெகிஸ்தான்  தாய்லாந்து  ஈரான்
Sisal  பிரேசில்  தன்சானியா  கென்யா  மடகாசுகர்  சீனா
கம்பளி  சீனா  ஆத்திரேலியா  நியூசிலாந்து  ஐக்கிய இராச்சியம்  ஈரான்
இயற்கை மீள்மம்  தாய்லாந்து  இந்தோனேசியா  மலேசியா  இந்தியா  வியட்நாம்

வன உற்பத்திகள்

FAOSTAT 2013 அறிக்கை

விறது, வன உற்பத்திகள் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
விறகு எரிபொருள்*  இந்தியா  சீனா  பிரேசில்  எதியோப்பியா  காங்கோ மக்களாட்சிக் குடியரசு
Sawnwood**  ஐக்கிய அமெரிக்கா  சீனா  கனடா  உருசியா  செருமனி
Wood-based panels***  சீனா  உருசியா  ஐக்கிய அமெரிக்கா  செருமனி  பிரேசில்
Paper and Paperboard****  சீனா  ஐக்கிய அமெரிக்கா  சப்பான்  செருமனி  சுவீடன்
Dissolving wood pulp*****  ஐக்கிய அமெரிக்கா  தென்னாப்பிரிக்கா  கனடா  சுவீடன்  ஆஸ்திரியா

*Wood fuel include all wood for fuel as விறகு, wood pellets, and கரி
**Sawnwood includes all sawn wood, மரம் (கட்டிடப் பொருள்)
***Wood-based panel includes all plywood, particleboard, fiberboard and veneer sheets
****Paper and Paperboard includes all paper, sanitary paper, and சிப்பமிடுதல்s
*****Dissolving wood pulp includes cellulose extracted from wood for making synthetic fibres, cellulose plastic materials, lacquers and explosives[1]

குறிப்புகள்

  1. Forest Products Definitions, FOOD AND AGRICULTURE ORGANIZATION OF THE UNITED NATIONS, Statistics Division

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.