பச்சை அவரை

பச்சை அவரை சாம்பார் மற்றும் கறி வகைகளில் முக்கியமான உட்பொருளாக அமைகிறது. இப்பயிர் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதம், நார்ச் சத்து, ஃபோலிக் அமிலம், சிக்கலான மாவுச்சத்துக்கள் (complex carbohydrates), மற்றும் போன்றீயம் (molybdenum) ஆகியவற்றை கனிசமாகக் கொண்டுள்ளது. இரும்புச்சத்து, எரியச் சத்து/தீமுறிச் சத்து (phosphorous), வெளிமச் சத்து (magnesium), B6 உயிர்ச்சத்து (vitamin B6), மங்கனச் சத்து (manganese) போன்ற சத்துகளையும் அளிக்கிறது. இந்த உயிரகவேற்றத் தடுப்பு பண்புகள் (antioxidant properties) மற்றும் இதய நோய்களுக்கு சிறந்த பண்புகளையும் கொண்டுள்ளது.

முன்தோற்றம்

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.