பகல் நிலவு (தொலைக்காட்சி நாடகத் தொடர்)
பகல் நிலவு என்பது விஜய் தொலைக்காட்சியில் மே 9ஆம் திகதி 2016ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி, சனவரி 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் ஆகும்.
பகல் நிலவு | |
---|---|
![]() | |
வேறு பெயர் | ஆண்டாள் அழகரின் அடுத்த தலைமுறைகள் |
வகை | காதல் நாடகம் |
எழுத்து | பிரான்சிஸ் கதிரவன் |
இயக்கம் | ரவி பிரியன் பிரான்சிஸ் கதிரவன் (முன்னர்) |
நடிப்பு | முஹம்மட் அசிம் ஷிவானி |
முகப்பிசைஞர் | இளையவன் |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
இயல்கள் | 762 |
தயாரிப்பு | |
தயாரிப்பு | கே- ஜெ- கணேஷ் |
நிகழ்விடங்கள் | மதுரை |
ஓட்டம் | தோராயமாக 20-22 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 9 மே 2016 |
இறுதி ஒளிபரப்பு | 9 மார்ச்சு 2019 |
காலவரிசை | |
முன் | ஆண்டாள் அழகர் |
இந்த தொடர் ஆண்டாள் அழகர் என்ற தொடரின் 2ஆம் பாகம் ஆகும். இந்த தொடரை ரவி பிரியன் என்பவர் இயக்க முஹம்மட் அசிம் மற்றும் ஷிவானி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள், இவர்களுடன் சேர்ந்து சிந்து ஷியாம், உதய் மகேஷ், ஷர்மிளா போன்ற பலர் நடித்துள்ளார்கள். [1] [2] [3] [4] [5] [6]ஜூலை 18ஆம் திகதி முதல் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி 9 மார்ச்சு 2019 அன்று 762 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
நடிகர்கள்
- முஹம்மட் அசிம் - அர்ஜுன் (2017)
- ஷிவானி - சினேகா (2017)[7]
- ஷர்மிளா - மலர்விழி
- சிந்து ஷியாம் - ரேவதி
- உதய் மகேஷ் - சக்தி வேல்
- மன்மோகன்
விருதுகள்
இந்த தொடர் 3வது மற்றும் 4வது விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த அப்பா, சிறந்த குடுமபம், சிறந்த தொடர், சிறந்த நாயகன் மற்றும் நாயகி, சிறந்த வில்லி, சிறந்த தாய், சிறந்த ஜோடி போன்ற 21க்கும் மேலுள்ள பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றை பார்க்க
மேற்கோள்கள்
- "விஜய் டிவி – பகல் நிலவு, புத்தம் புதிய தொடர்". http://www.screen4screen.com/tamilcinemanews/tamil-small-screen-news/vijay-tv-pagal-nilavu-new-serial/.
- "ஆண்டாள் அழகர் தொடர் பகல் நிலவு ஆனது". http://cinema.dinamalar.com/tamil-news/46541/cinema/Kollywood/andal-azhagar-as-pagalnilavu-in-vijai-tv.htm.
- "Pagal Nilavu serial on Vijay TV". http://www.allindianblog.in/pagal-nilavu-serial-actors-actress-real-name/.
- "Pagal Nilavu is a sequel to Andal Azhagar". http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Pagal-Nilavu-is-a-sequel-to-Andal-Azhagar/articleshow/52148980.cms.
- "Vijay TV to get a new romantic show". http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Vijay-TV-to-get-a-new-romantic-show/articleshow/52123307.cms.
- "Vijay TV Aandal Alagar S2 as Pakal Nilavu". https://www.youtube.com/watch?v=b_eltGxOu6Y&feature=youtu.be.
- "Now Shivani Narayanan Signed to Rettai Roja Serial". https://www.wikibiopic.com/shivani-narayanan/.
- "நிஜ காதல் ஜோடிகளான சீரியல் ஜோடிகள்". http://cinema.dinamalar.com/tamil-tv-serials/46844/Chinna-thirai-Television-News/Serial-Jodi-becomes-Real-jodi.htm.
வெளி இணைப்புகள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 5:30 மணிக்கு | ||
---|---|---|
Previous program | பகல் நிலவு (21 சனவரி 2019 - 9 மார்ச் 2019) |
Next program |
- | கடைக்குட்டி சிங்கம் (11 மார்ச் 2019 - ஒளிபரப்பில்) |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6 மணிக்கு | ||
---|---|---|
Previous program | பகல் நிலவு (26 மார்ச் 2018 - 19 சனவரி 2019 ) |
Next program |
தமிழ்க்கடவுள் முருகன் (29 சனவரி 2018 - 23 பெப்ரவரி 2018) |
சிவா மனசுல சக்தி (21 சனவரி 2019 - ஒளிபரப்பில்) |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு | ||
---|---|---|
Previous program | பகல் நிலவு ( 9 மே 2016 - 23 மார்ச் 2018) |
Next program |
ஆண்டாள் அழகர் (11 ஏப்ரல் 2016 - 6 மே 2016) |
நாம் இருவர் நமக்கு இருவர் ( 26 மார்ச் 2018 - ஒளிபரப்பில்) |