வசூல் வேட்டை
வசூல் வேட்டை என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பெண்களுக்குக்கான விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான சித்ராவுடன் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமானா அழகர் என்பவரும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.[1][2]
வசூல் வேட்டை | |
---|---|
![]() | |
வகை | பெண்கள் விளையாட்டு நிகழ்ச்சி |
வழங்குநர் | சித்திரா |
நாடு | தமிழ் நாடு |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 9 அக்டோபர் 2019 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.