சிவா மனசுல சக்தி (தொலைக்காட்சித் தொடர்)

சிவா மனசுல சக்தி என்பது விஜய் தொலைக்காட்சியில் சனவரி 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1]. இந்த தொடர் இந்தி மொழியில் ஒளிபரப்பான 'து சூரஜ் மை சாஞ்ச், பியாஜி' என்ற தொடரின் மறுதயாரிப்பாகும்.[2][3]

சிவா மனசுல சக்தி
வேறு பெயர் Siva Manasula Sakthi
வகை குடும்பம்
காதல்
நாடகம்
இயக்கம் பஷீர்
நடிப்பு
  • விக்கிரம் ஸ்ரீ
  • தனுஜா
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 21 சனவரி 2019 (2019-01-21)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்
காலவரிசை
தொடர்பு து சூராஜ் மை சாஞ்ச், பியாஜி (இந்தி)
அக்னிசாட்சி (தெலுங்கு)
சர்வமங்கள மாங்கல்யே (கன்னடம்)
அர்தாங்கினி (பெங்காலி)

இந்த தொடர் சிவா கதாபாத்திரத்தில் 'விக்கிரம் ஸ்ரீ' என்ற புதுமுக நடிகர் நடிக்க இவருக்கு ஜோடியாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை 'தனுஜா' நடிக்கின்றார்.

கதைச்சுருக்கம்

இந்த தொடரின் கதை சிவ பக்தனான சிவா உயிரைக் கொடுத்து காதலர்களை சேர்த்து வைக்கிற நல்ல மனசுக்காரன். ஊருக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிற அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்க மாட்டேங்குதே என்கிற கவலை ஊருக்கு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சக்தி என்ற பெண்ணை திருமணம் செய்கின்றான், திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதுதான் கதை.

நடிகர்கள்

  • விக்கிரம் ஸ்ரீ - சிவா
  • தனுஜா - சக்தி
  • காயத்ரி புவனேஷ்
  • ரகுல் கனகராஜ்
  • வீனா பொன்னப்பா
  • அபிநவ்யா-சத்யா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6 மணிக்கு
Previous program சிவா மனசுல சக்தி Next program
பகல் நிலவு N/A
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.