பொன்மகள் வந்தாள் (தொலைக்காட்சித் தொடர்)

பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர். இந்தத் தொடரை இயக்குனர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி கிரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நடிக்கிறார்கள்.[1][2][3]

பொன்மகள் வந்தாள்
வகை குடும்பம்
நாடகம்
எழுத்து ரசூல்
இயக்கம் நம்பி ராஜ்
திரைக்கதை ரசூல்
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 107 (21 ஜூலை 2018)
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
சையத் ஸ்டுடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் டிவி
முதல் ஒளிபரப்பு 26 பெப்ரவரி 2018 (2018-02-26)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

கதை சுருக்கம்

இந்த தொடரின் கதை கரு குடும்பத்தின் சந்தோஷத்துக்காக எதையும் செய்த துணியும் நடுத்தர பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பல திருப்பங்கள் தான் இந்தத் தொடரின் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • மேகனா வின்சென்ட் - (பகுதி: 105- அறிமுகம்) - ரோகினி (கௌதமின் மனைவி)
  • விக்கி கிரிஷ் - கெளதம் (ரோகிணியின் கணவன்)
  • சானா - ராஜேஸ்வரி (கௌதமின் தாய்)

துணை கதாபாத்திரம்

  • தரிணி - மரகதம் (ரோகிணியின் அம்மா)
  • நாதன் ஷியாம் - விஷ்ணு (கௌதமின் அண்ணா)
  • ரம்யா - சௌமியா (விஷ்ணுவின் மனைவி)
  • பெரோஸ் கான் -அசோக்
  • விஜய் கிருஷ்ணராஜ் - ஷண்முகம் (மரகதமனின் அண்ணா / அசோக்கின் அப்பா)
  • நிஷா ஜெகதீஸ்வரன் - பிரியா
  • சுவேதா - காவேரி (ரோகிணியின் அக்கா / அசோக்கின் மனைவி)
  • அர்ச்சனா -ஸ்வாதி (ரோகிணியின் தங்கை)
  • மதன் - சேது
  • பிரியா பிரின்ஸ் - மாயா (விஷ்ணுவின் காதலி)

முன்னாள் நடிகர்கள்

  • ஆயிஷா ரோகிணி (பகுதி:1-104)
  • மௌனிகா - காவேரி

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.