காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்)
காற்றின் மொழி என்பது விஜய் தொலைக்காட்சியில் 2019 முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் என்ற தெலுங்கு மொழி த் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.[1] இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ்[2] கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக தெலுங்கு மொழித் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார்.
காற்றின் மொழி | |
---|---|
வகை | உணர்ச்சியூட்டும் குடும்பம் காதல் நாடகம் |
இயக்கம் | பிரவீன் பென்னெட் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | செப்டம்பர் 2019 |
இறுதி ஒளிபரப்பு | விரைவில் |
காலவரிசை | |
தொடர்பு | மௌனராகம் (தெலுங்கு) மௌனராக (கன்னடம்) |
மேற்கோள்கள்
- "விஜய் டிவியில் காற்றின் மொழி .." (ta). tamil.oneindia.com.
- "Kaatrin Mozhi new Vijay Tv Serial with ‘Raja Rani’ fame Sanjeev Karthick in lead" (en). thenewscrunch.com.
வெளி இணைப்புகள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு | ||
---|---|---|
Previous program | - |
Next program |
பிக் பாஸ் தமிழ் 3 |
- |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.