ஆண்டாள் அழகர்
ஆண்டாள் அழகர் இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். இந்த தொடர் 19 நவம்பர் 2014ஆம் ஆண்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான மெகாதொடர். 11 ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரில் கல்யாணி, ரிஷிகேஷ், ஸ்டாலின், ரம்யா, சுசனே ஜார்ஜ் போன்ற பலர் நடிக்கின்றார்கள். [1] [2]
இவற்றை பார்க்க
மேற்கோள்கள்
- "layarajas music in Aandal Azhagar". http://cinema.dinamalar.com/tamil-tv-serials/21714/Chinna-thirai-Television-News/Ilayarajas-music-in-Aandal-Azhagar.htm.
- "Vijay TV Aandal Alagar serial Romantic Village Story". http://tamil.filmibeat.com/television/vijay-tv-s-aandal-alagar-serial-romantic-village-story-035717.html.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.