நாகேஷ் நடித்த திரைப்படங்கள்

நாகேஷ், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். குறிப்பாக, தனது முகபாவங்கள், நடன அசைவுகள், தருணத்திற்கேற்ப பேசும் வார்த்தைகள் கொண்டு அமைத்த நகைச்சுவைக் காட்சிகள் அந்நாளைய திரைப்படங்களில் புகழ்பெற்றது. நாகேஷ் நகைச்சுவைக் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் முதலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் இவர் கதை சொல்லும் காட்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது. நாகேஷ் மகளிர் மட்டும் என்னும் படத்தில் உயிரற்ற சடலமாக நடித்துள்ளார்.
நாகேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

வருடம் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1958மனமுள்ள மறுதாரம் 
1961கொங்கு நாட்டு தங்கம்
1961மல்லியம் மங்களம்
1961பனித்திரை
1961தாயில்லா பிள்ளை
1962அழகு நிலா
1962மாடப்புறா
1962செங்கமலத் தீவு
1962நெஞ்சில் ஓர் ஆலயம் வார்டுபாய்
1963அன்னை இல்லம்
1963ரத்த திலகம்
1963ஏழை பங்காளன்
1963இதயத்தில் நீ
1963பெரிய இடத்துப் பெண்
1963வானம்பாடி
1964பச்சை விளக்கு 
1964சர்வர் சுந்தரம்சுந்தரம்
1964நவராத்திரிபூசாரி
1964காதலிக்க நேரமில்லைசெல்லப்பா
1964ஆயிரம் ரூபாய்
1964தேவதை
1964தெய்வத் திருமகள்
1964நல்வரவு
1964படகோட்டி
1964வேட்டைக்காரன்
1965குழந்தையும் தெய்வமும் 
1965எங்க வீட்டுப் பிள்ளை
1965நீர்க்குமிழி
1965திருவிளையாடல்தருமி
1965ஆயிரத்தில் ஒருவன்
1965அன்புக்கரங்கள்
1965என்னதான் முடிவு
1965என்னைப் போல் ஒருவன்
1965இதய கமலம்
1965இரவும் பகலும்
1965கலங்கரை விளக்கம்
1965நீ
1965பஞ்சவர்ணக்கிளி
1965பூஜைக்கு வந்த மலர்
1965உன்னைப்போல் ஒருவன்
1966நாடோடி
1966மோட்டார் சுந்தரம் பிள்ளைசாம்பு
1966அன்பே வா ராமையா
1966சித்திகைம்பெண்ணின் மகன்
1966சரஸ்வதி சபதம்
1966மேஜர் சந்திரகாந்த்மோகன்
1966யாருக்காக அழுதான்ஜோசப்
1966சின்னஞ்சிறு உலகம்
1966காதல் படுத்தும் பாடு
1966கொடிமலர்
1966குமரிப் பெண்
1966மெட்ராஸ் டு பாண்டிச்சேரி
1966சாது மிரண்டால்
1966தாலி பாக்கியம்
1966தனிப் பிறவி
1967ஆலயம்
1967அனுபவி ராஜா அனுபவி 
1967அதே கண்கள் 
1967பாமா விஜயம் மருந்து விற்பனைப் பிரதிநிதி கிருஷ்ணன்
1967பவானி
1967எங்களுக்கும் காலம் வரும் 
1967இரு மலர்கள் 
1967பட்டணத்தில் பூதம் சீனு
1967காதலித்தால் போதுமா
1967கண் கண்ட தெய்வம்
1967காவல்காரன்
1967மகராசி
1967முகூர்த்த நாள்
1967நான்துப்பறியும் நிபுணர்
1967நான் யார் தெரியுமா
1967பெண் என்றால் பெண்
1967சபாஷ் தம்பி
1967சுந்தரமூர்த்தி நாயனார்
1967வாலிப விருந்து
1968அன்பு வழி
1968தெய்வீக உறவு
1968எதிர் நீச்சல் மாடிப்படி மாது
1968எங்க ஊர் ராஜா
1968கலாட்டா கல்யாணம்
1968ஜீவனாம்சம்
1968மூன்றெழுத்து
1968முத்துச் சிப்பிஓட்டல் மேனேஜர் சத்யம்
1968நீலகிரி எக்ஸ்பிரஸ்
1968நிமிர்ந்து நில்
1968பணக்கார பிள்ளை
1968பணமா பாசமா
1968சோப்பு சீப்பு கண்ணாடி
1968தில்லானா மோகனாம்பாள் வைத்தி
1968உயிரா மானமா
1968ரகசிய போலீஸ் 115
1968தாமரை நெஞ்சம் 
1969அஞ்சல் பெட்டி 520
1969அன்னையும் பிதாவும்
1969அத்தை மகள்
1969ஆயிரம் பொய்
1969செல்லப் பெண்
1969கண்ணே பாப்பா
1969நில் கவனி காதலி
1969ஓடும் நதி
1969சாந்தி நிலையம்
1969துணைவன்
1969உலகம் இவ்வளவு தான்
1969அடிமைப்பெண்
1969பூவா தலையாகுதிரை வண்டிக்காரர் நாகேஷ்
1970வியட்நாம் வீடு 
1970எங்க மாமா 
1970என் மகன்
1970காலம் வெல்லும்
1970கல்யாண ஊர்வலம்
1970கண்ணன் வருவான்
1970கஸ்தூரி திலகம்
1970நம்ம வீட்டு தெய்வம்
1970நவக்கிரகம்
1970நிலவே நீ சாட்சி
1970பத்தாம் பசலி
1970சங்கமம்
1970வீட்டுக்கு வீடு
1971இருளும் ஒளியும்
1971கெட்டிக்காரன்
1971பாட்டொன்று கேட்டேன்
1971புதிய வாழ்க்கை
1971சுடரும் சூறாவளியும்
1971சூதாட்டம்
1971தங்க கோபுரம்
1971தேன் கிண்ணம்
1971உத்தரவின்றி உள்ளே வா
1971வீட்டுக்கொரு பிள்ளை
1971நூற்றுக்கு நூறு 
1971நான்கு சுவர்கள்சிங்காரம்
1972வசந்த மாளிகை 
1972அன்னை அபிராமி
1972அப்பா டாட்டா
1972ஆசீர்வாதம்
1972அவசர கல்யாணம்
1972பதிலுக்கு பதில்
1972தெய்வ சங்கல்பம்
1972தெய்வம்
1972டெல்லி டு மெட்ராஸ்
1972கங்கா
1972ஹலோ பார்ட்னர்
1972கண்ணா நலமா
1972கண்ணம்மா
1972காதலிக்க வாங்க
1972மாப்பிள்ளை அழைப்பு
1972ராணி யார் குழந்தை
1972வரவேற்பு
1973பாக்தாத் பேரழகி
1973தெய்வாம்சம்
1973எங்கள் தாயே
1973கட்டிலா தொட்டிலா
1973கோமாதா என் குலமாதா
1973மல்லிகைப்பூ
1973மறுபிறவி
1973நியாயம் கேட்கிறோம்
1973பிரார்த்தனை
1973ராதா
1973சொந்தம்
1973தலைப்பிரசவம்
1973வீட்டுக்கு வந்த மருமகள்
1974அத்தையா மாமியா
1974அவளுக்கு நிகர் அவளே
1974தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
1974தீர்க்க சுமங்கலி
1974டாக்டரம்மா
1974எங்கம்மா சபதம்
1974கை நிறைய காசு
1974மாணிக்கத் தொட்டில்
1974பருவகாலம்
1974பிராயசித்தம்
1974புதிய மனிதன்
1974ரோஷக்காரி
1974சொர்க்கத்தில் திருமணம்
1974திருமாங்கல்யம்
1975எங்களுக்கும் காதல் வரும்
1975மன்னவன் வந்தானடி
1975பணம் பத்தும் செய்யும்
1975பட்டாம்பூச்சி
1975அபூர்வ ராகங்கள்
1976வாங்க சம்பந்தி வாங்க
1976உத்தமன் 
1976உழைக்கும் கரங்கள்
1976உனக்காக நான்
1976தாயில்லாக் குழந்தை
1976கணவன் மனைவி
1976வாயில்லா பூச்சி
1976மகராசி வாழ்க
1976பயணம்
1976சத்தியம்
1977சில நேரங்களில் சில மனிதர்கள்
1977ஆட்டுக்கார அலமேலு
1977அன்று சிந்திய ரத்தம்
1977தீபம்
1977நந்தா என் நிலா
1977நீ வாழ வேண்டும்
1977பாலாபிஷேகம்
1977ரௌடி ராக்கம்மா
1977ஸ்ரீ கிருஷ்ணலீலாகுசேலன்
1977சொர்க்கம் நரகம்
1977சில நேரங்களில் சில மனிதர்கள்
1977மீனவ நண்பன்
1977எல்லாம் அவளே
1977ஆசை மனைவி
1977இந்திரதனுசு
1978ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1978திரிபுரசுந்தரி
1978ருத்ரதாண்டவம்
1978தாயகம்
1978வருவான் வடிவேலன்
1978ராதைக்கேற்ற கண்ணன்
1978தியாகம்
1978அதிர்ஷ்டக்காரன்
1978புண்ணிய பூமி
1979வாழ நினைத்தால் வாழலாம்
1979ஞானக்குழந்தை
1979அன்னை ஓர் ஆலயம்
1979மங்களவாத்தியம்
1979நல்லதொரு குடும்பம்
1979நீலமலர்கள்
1979தாயில்லாமல் நானில்லை
1979வெள்ளி ரதம்
1979வீட்டுக்கு வீடு வாசப்படி
1979தைரியலட்சுமி
1980நட்சத்திரம்
1980சுஜாதா
1980எங்க வாத்தியார்
1980அதிர்ஷ்டக்காரன்
1980பாமா ருக்மணி
1980இவர்கள் வித்தியாசமானவர்கள்
1980காதல் கிளிகள்
1980எங்கே தங்கராஜ்
1981தில்லு முல்லுநடிகர் நாகேஷ்
1981அரும்புகள் 
1981கடல் மீன்கள்
1981தில்லு முல்லு
1981சாதிக்கொரு நீதி
1981அமரகாவியம்
1981கல்தூண்
1981மோகனப் புன்னகை
1981ரத்தத்தின் ரத்தமே
1982ஜஸ்டிஸ் சௌத்ரி
1982அக்னிசாட்சி
1982அம்மா
1982வா கண்ணா வா
1982தூக்குமேடை
1983ஆயிரம் நிலவே
1984ப்ரியமுடன் பிரபு
1984தேன்கூடு
1984மகுடி
1984சாகாநாதம்
1985படிக்காதவன் 
1985பாடும் வானம்பாடி
1985பார்த்த ஞாபகம் இல்லையோ
1986மாவீரன்
1987கூலிக்காரன்
1987இவர்கள் வருங்கால தூண்கள்
1987மக்களே என் பக்கம்
1989நீ வந்தால் வசந்தம்
1989அபூர்வ சகோதரர்கள்தர்மராஜ்
1989இந்திரன் சந்திரன்
1989ராஜா ராஜாதான்
1990மௌனம் சம்மதம்பரமசிவம்
1990அதிசய பிறவி
1990ராஜா கைய வச்சா
1990எங்கள் சாமி ஐயப்பன்
1990புது புது ராகங்கள்
1991மைக்கேல் மதன காமராஜன்அவினாசி
1991தளபதி
1991கோபுர வாசலிலே
1991புத்தம் புது பயணம்
1991நண்பர்கள்
1991சேரன் பாண்டியன்
1992புருஷன் எனக்கு அரசன்
1992தம்பி பொண்டாட்டி
1992ரிக்க்ஷாமாமா 
1992பிருந்தாவனம்
1993மேடம்
1993கட்டபொம்மன்
1993அம்மா பொண்ணு
1993கடல் புறா
1994நம்மவர்பேராசிரியர் ராவ்
1994மகளிர் மட்டும்சடலம்
1995புள்ளகுட்டிக்காரன்
1995மருமகன்
1995கிழக்கு மலை
1996அவ்வை சண்முகிஜோசப்
1996ஆயுத பூஜை
1996பூவே உனக்காக
1996மீண்டும் சாவித்திரி
1997பகைவன்
1997பூச்சூடவா
1997ராசி
1997தடயம்
1998தேசிய கீதம்
1998காதலா காதலாசொக்கலிங்கம்
1999ஆனந்த மழை
2000ரிதம்கார்த்திகேயனின் தந்தை
2001மின்னலேசுப்பிரமணி என்ற சுப்புணி
2001பூவெல்லாம் உன் வாசம்சின்னாவின் தாத்தா
2002பஞ்சதந்திரம்பார்த்தசாரதி
2002பாலா
2003இன்று முதல்
2003காதல் கொண்டேன்கிறித்தவ பாதிரியார்
2004வசூல் ராஜா எம். பி. பி. எஸ்.ஸ்ரீமான் வெங்கட்ராமன்
2006சரவணாசரவணனின் தாத்தா
2006இம்சை அரசன் 23ஆம் புலிகேசிமொக்கையப்பர்
2007பொறிஜீவாவின் தந்தை
2008தசாவதாரம்ஷேக் அப்பாஜான்இறுதியாக நடித்த திரைப்படம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.