அதிசயப் பிறவி
அதிசய பிறவி 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகேஷ், கனகா, சோ ராமசாமி, கிங்காங் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பு செய்தார்.
அதிசய பிறவி | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஏ. பூர்ண சந்திர ராவ் |
கதை | பஞ்சு அருணாச்சலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் கனகா நாகேஷ் ஜெய்கணேஷ் பேத்தா சுதாகர் |
ஒளிப்பதிவு | டி. எஸ். விநாயகம் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் எஸ். பி. மோகன் |
கலையகம் | லட்சுமி புரொடக்சன்ஸ் |
விநியோகம் | லட்சுமி புரொடக்சன்ஸ் |
வெளியீடு | ஜூன் 15, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
2006இல் இத்திரைப்படத்திலிருந்து கிங்காங் என்கிற குள்ள நடிகர் நடனமாடுகின்ற ஒரு காட்சி யூடியூபில் பதிவேற்றப்பட்டு இணையத்தில் பிரபலமாகி வந்தது.[1] அமெரிக்கா, இங்கிலாந்து தொலைக்காட்சியில் இந்த காணொளி காட்டப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.