அன்புத்தங்கை
அன்புத் தங்கை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கமல்ஹாசன் ஒரு பாடலுக்கு மட்டும் ஜெயலலிதாவுடன் புத்தர் வேடத்தில் நடித்துள்ளார்.
அன்புத் தங்கை | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | டி. எம். கோவிந்தன் கௌரி ஆர்ட் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஆர். முத்துராமன் ஜெயலலிதா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
வெளியீடு | ஆகத்து 30, 1974 |
நீளம் | 3981 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஆர். முத்துராமன்
- ஜெ. ஜெயலலிதா
- மேஜர் சுந்தரராஜன்
- எஸ். வி. ராமதாஸ்
- ஸ்ரீகாந்த்
- ஜெயா குகநாதன்
- கே. ஏ. தங்கவேலு
- சுருளி ராஜன்
- சச்சு
- ஏ. சகுந்தலா
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- உசிலமணி
- கமல்ஹாசன் (புத்தர் - சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
கே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் |
1 | "மன்னர்கள் வணங்கும்" | பி. சுசீலா |
2 | "வாங்கடி வாங்க" | எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா |
3 | "கோழியும் கோழியும்" | பி. சுசீலா |
4 | "ஆடி வா அழகுராணி" | டி. எம். சௌந்தரராஜன் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.